06-13-2005, 05:59 AM
யாரிடமாவது ஆபாச இணையத்தளங்களை தடைசெய்யும் மென்பொருள் உண்டா? நான் ஒரு மென்பொருள் ஒன்று தரவிறக்கம் செய்து பாவித்தன் அவன் பெரிய கில்லாடியாக இருக்கின்றான், hot, fire, என்ற சொல்லை கண்டாலே எல்லாத்தையும் குளோஸ் பண்ணுறான். hotmail விடுறான் இல்லை

