06-13-2005, 05:49 AM
¦ÀâÂôÒ Wrote:பெரியப்பு, பெரியப்பு,Jude Wrote:MBA படிக்கிறேன் என்கிறீர்கள். போக்குவரத்தில் வீணாகும் பணத்துக்கும், நேரத்துக்கும் (அந்த நேரத்தில் நீங்கள் படித்து சாதிக்கக் கூடிய சாதனைகளின் பெறுமதியை அடிப்படையாக வைத்து) கணக்கு போட்டு எவ்வளவு விரயமாகிறது இப்படியே போனால் சோதனையும் படிப்பும் அவ்வளவு தான் என்று பெற்றோருக்கு காட்ட வேண்டியது தானே? இந்த குடும்ப சிக்கலையே தீhக்க முடியமால் இருக்கும் உங்களது MBA Certificate யை நம்பி ஒரு நிறுவனத்தை நிருவகிக்க விட்டால் அந்த நிறுவளத்தின் கதி என்னவாகும்? மாமா ஒரு பக்கம், மாமாவின் மகள் மறுபக்கம், அப்பா இந்த பக்கம், அம்மா அந்தப் பக்கம் என்று இழுக்க "நிறுவனத்தின் சிக்கல்களுக்கு தீர்வே இல்லை" என்று இழுத்து மூடிவிடுவீர்கள் போல இருக்கிறதே?
Å¢ð¼¡ø «ÊÁʨÂÔõ §º÷òÐ ¿ì̸¢È£÷¸§Ç, ¿¡¦ÉýÉ ¾£÷ôÒ ¦º¡øÖ ¿¡ð¼¡¨Á ±ýÈ¡ ¯í¸¨Ç째ð§¼ý? ±ýÛ¨¼Â ¿¢Ä¨Á¨ÂÔõ, ¦Àü§È¡Ã¢ý «È¢Â¡¨ÁÂÔõ ´Õ ¬¾í¸ò¾¢ø þí§¸ ¦¸¡ðÊÉ¡ø... ´§ÃÊ¡¸ ¾¢ðÊ ¾£÷츢ȣ÷¸§Ç.. ÌÎõÀôÀ¢Ã¨É¨Â ¿¡¦ÉýÉ «ÖÅĸò¾¢ø ¨Åò¾¡ ¾£÷ì¸ô§À¡¸¢§Èý ±ý§Èý? Bsc Àð¼ò§¾¡§¼ þÄí¨¸Â¢ø ¾¸ôÀɡâý Ţ¡À¡Ã «ÖÅø¸Ç¢ø ¿øÄ ¦ÀÂ÷ ¦ÀüÈÅý ¿¡ý. «Å÷ «¨¾§Â ±ó¾¨Ä¢ø ÍÁò¾ôÀ¡÷ì¸.. ±ýÅÆ¢ §¾Ê ¾É¢§Â ÒÈôÀð¼Åý ¿¡ý. ¿¡ý §Å¨Ä ¦ºö Á¡ð§¼ý ±ýÈ¡ ¦º¡ý§Éý? þø¨Ä§Â? þýÚõ ºõÀÇÁ¢øÄ¡Áø §Å¨Ä ¦ºöРŢðξ¡ý ÅÕ¸¢§Èý. ¾¡ö ¾ó¨¾ìÌ 20 ÅÕ¼í¸û ͨÁ¡¸ þÕ󧾡õ. þÉ¢ÔÁ¡? ¿£í¸û °Ã¢ø þÕìÌõ ¯í¸û «õÁ¡×ìÌ ¯í¸û §Å¨Ä츊¼í¸¨Ç¡øÅ£÷¸Ç¡? þø¨Ä§Â. ²ý? þÐŨà ¸¡Äõ ¸Š¼ôÀð¼¡÷¸û. þɢ¡ÅÐ ±ý ÐýÀõ ±ý§É¡Î §À¡¸ðÎõ. «Å÷¸û, Á¸ý ºó§¾¡ºÁ¡¸ þÕ츢ȡý ±ýÚ þÕôÀ¡÷¸û. þí§¸ þÕôÀÅ÷¸û, Í¿ÄÐ측¸ ±ý¨ÉôÀ¡Å¢ì¸¢È¡÷¸û ±ýÚ ÒÄõÀ¢É¡ø ¿£í¸û ¦Åó¾ Òñ½¢ø §Å¨ÄôÀ¡öî͸¢È£÷¸û.
முதலில் இந்த கவலையையும் புலம்பலையும் விடுங்கள். முகாமைத்துவம் படித்ததாலும் உலகில் பெயர் போன வணிக நிறுவனங்களோடு 5 வருடங்களாக வணிக சிக்கல்களை களைவதில் அனுபம் கொண்டிருப்பதாலும் தான் உங்களுடைய நிலை பற்றிய எனது உண்மையான கருத்தை எழுதினேன். பட்டம் பெற்றவர்கள் எல்லாம் அந்த துறையில் வேலை செய்யும் ஆற்றல் உடையவர்கள் அல்ல. அதனால் தான் பட்டம் பெற்ற பலர் வேலையில்லா பட்டதாரிகளாக இருக்கிறார்கள். முகாமைத்துவம் (Management) என்பது தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரம்பமாகிறது. பிரச்சைகளுக்கு தீர்வுகாண்பது முகாமையாளர்களுக்கு முக்கியமான கடமை. அதுவும் தாங்களும் கலங்காமல் மற்றவரையும் கலங்க விடாமல் தீர்வுகாண வேண்டும். கப்பல் கடலில் அமிழும் போது தானும் கலங்காமல் தனது மாலுமிகளையும் கலங்கவிடாமல் முடிந்த வரை உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றி இறுதியில் முடிந்தால் தனது உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும் கப்பலின் கப்டன் போல தான் ஒரு நிறுவனத்தின் முகாமையாளர் இயங்க வேண்டும். அது தான் உங்கள் எதிர்காலம். படித்ததை இந்த சிக்கலுக்கு தீர்வு காண பயன் படுத்துங்கள்.
பல வேளைகளில் ஒரு சிக்கலுக்கு தீர்வுகாண சில கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கும். அது எல்லாருக்கும் பிடித்தபடி அமையாது. இப்படியெல்லாம் படித்திருப்பீர்கள் தானே?
நானோ மற்றும் பலரோ உங்கள் நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக உங்களைப்போல இப்படி இருந்து அழிந்து போக மாட்டோம். ஒரு வேளை அப்படியான மனநிலையும் முடிவெடுத்து செயற்படும் ஆற்றலும் இருந்ததனால் தான் நாம் அழிந்து போகவில்லை போலும்.
மனதுக்கு பட்டதை சொல்கிறேன.
GMAT என்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான பரிட்சையை எடுத்துவிட்டு அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பியுங்கள். பெற்றோருக்கு எல்லாம் சொல்லாதீர்கள். இங்கே மாணவர்கள் வேலை செய்யலாம். பட்டமேற்படிப்பு படிப்பவர்கள் பல்கலைக்கழகத்திலேயேபகுதிநேர ஆசிரியராக வேலைசெய்வது இங்கே எதிர்பார்க்கப்படும் ஒரு வழக்கு. படித்து முடித்ததும் வேலையும் எடுக்கலாம். நிரந்தரமாகவும் வாழலாம். Case Western University யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரி ஒருவருக்கு TOEFL, GRE எதுவுமே இல்லாமல் PhD க்கு அனுமதி கொடுக்க, Embassy யும் விஸா கொடுத்து அவர் வந்து இங்கே படிக்கிறார். 9-11 தாக்குதலுக்கு பிறகு மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் நாட்டவர் வராத காரணத்தால் இலங்கையருக்கு மதிப்பு ஏறியிருக்கிறது. இங்கே வாருங்கள். ஹாவார்ட் போன்ற பெரிய பல்கலைக்கழகங்களில் கூட புலமைப்பரிசிலோடு படிககும் சாத்தியம் உண்டு. GMAT ல் நிறை புள்ளிகள் எடுங்கள். இங்கே வந்ததும் மாமா, மச்சாள் பிர்ச்சினை எல்லாம் மறைந்து போகும். பெற்றோர் ஆரம்பத்தில் விரும்பாவிட்டாலும் பின்னர் சமாதானமடைவார்கள். சமைத்து சாப்பிடுவது பற்றி கவலைப்பட வேண்டாம். நான் ஆரம்ப காலத்தில் கோழியை அரைகுறையாக சமைத்து சாப்பிட்டதும் பிறகு சாப்பாட்டின் இடை நடுவே திரும்ப பொரித்து சாப்பிட்டதும் நிநைவுக்கு வருகின்றன. யப்பானுக்கு வியாபார விடயமாக போன போது சமைக்காத கணவாயையும் மீனையும் மிளகாய் பச்சடியுடனும் அரிசி வைனுடனும் ஒரு பிடி பிடித்தபோது இந்த சமையலெல்லாம் தேவையா என்ற கேள்வி எழுந்தது. யப்பானியர்கள் தான் உலகில் நீண்டகாலம் வாழ்பவர்கள். சமையல் சாப்பாடு எல்லாம் சிறிய விடயங்கள் தனித்து வாழஆரம்பித்தவுடன் சொந்த காலில் நிற்க ஆரம்பித்து விடுவீர்கள் . எல்லாம் பிறகு தானாக வரும்.

