09-30-2003, 12:35 PM
[quote=Kanani][quote]
நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும் போது கணவன்மார் மனைவியின் பக்கத்தில் இருக்க எவரும் அனுமதிப்பதில்லை.
இதைத் தப்பாக பார்த்தால் தப்பாய் தெரியும்.
பகுத்தறிவோடு பார்த்தால் மிக மிக சரியானதே.
[/quote]
இதனை தப்பாக பார்க்கலாம் என்கிறீர்களே...அது எப்படி முடியும்? தன் மனைவியின் அருகில் கணவன் இருப்பதை எப்படி ஒருவன் தப்பாக பார்க்கமுடியும்?
இந்த நடைமுறை கொண்டுவந்ததன் காரணம்...பிரசவ வலியை ஆண்களுக்கு புரிய வைக்கவும்...அதன்மூலம் சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் ஆகும்....ஆனால் அண்ணை இன்று நிலமை வேறு...பிரசவத்திற்கு முன் ஒரு ஊசி பின்புறம் போடுவார்கள்...அது வலியைக்குறைக்கும்...அதாவது வலியை முழுமையாக பெண்கள் உணரமாட்டார்கள்...நீங்கள் சொன்ன சிறந்த விஞ்ஞானிகள்தான் இதையும் கண்டுபிடித்தனர்.
நான் மனித இனவிருத்தி பற்றி முதலில் பார்த்தது அண்ணணின் மருத்துவப் புத்தகத்தில்...அப்பொழுது எனக்கு வயது 16...புதிய விடயமாதலால் நானும் துருவிப் பார்த்தேன்...எனது நல்ல காலமோ என்னவோ முதன் முதலில்..விஞ்ஞான ரீதியாக மனித இன விருத்தியை அணுகியதால் வேறு எண்ணமே தோன்றவில்லை... இன்றும் ஆபாசக்காட்சிகள் பார்க்கும்போது...கொழுப்பாலான மேலணிகளுக்கும்...சில தசைநார்களாலும் பல்வேறுபட்ட சுரப்பிகளாலுமான ஒரு அமைப்பிற்குமாகவா இவ்வளவு ஆட்டம் என்றுதான் தோன்றுகின்றது
எல்லோருக்கு எல்லாமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது.ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும்.அது என்ன என்பது அவரவர் செயல் வழிதான் புரிந்து கொள்ள முடிகிறது. சிலருக்கு ஆடல் பிடிக்கும்,சிலருக்கு பாடல் பிடிக்கும் , சிலருக்கு உடற்பயிற்சி பிடிக்கும் , சிலருக்கு விளையாட்டு பிடிக்கும், சிலருக்கு கராட்டே பிடிக்கும், சிலருக்கு யோகா பிடிக்கும்,...........இப்படி............சிலருக்கு சும்மா உம்மென்று இருப்பது பிடிக்கும்.
இவை அவரவர் மன நிலையைப் பொறுத்தது.இவை ஆளாளுக்கு மாறுபடும்.இவை மனோ தத்துவ ரீதியான ஒரு பிரச்சனை.இவை பற்றி அலச பெற்றோரின் உடல் உறவுக்கான அரவணைப்பிலிருந்தே தொடங்க வேண்டும்.
நாம் எமது பிள்ளைகள் இப்படித்தான் ஆகவேண்டும் என்ற பெற்றோரின் கருத்தகளோடு வாழ்ந்ததால் (டொக்டராக,இஞ்சினியராக,எக்கவுண்டனாக..............) நமக்குப் பிடிக்காத ஒரு விசயத்தைக் கூட எம்முள் திணித்து துன்பப்பட வேண்டியதாயிற்று.நமது முன்னோரின் எதிர்பார்ப்புகள் போன்றே நமது நாட்டு கல்வி முறைகளும் இருந்தது.
டாக்டர் பதியுதீன் முகமது கல்வி அமைச்சராக இருந்த போது குழந்தைகளின் விருப்பத்துக்கான முறையில் முன்னேறக் கூடிய கல்வி முறை ஒன்றுக்கான மாற்றம் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும்.அதுவும் அரசியல் சாக்கடைகாரர்களால் மாற்றப் பட்டும் , குழறுபடி செய்யப் பட்டும் மாணவர்களை பைத்தியமாக்கியது. இது ஒரு கொடுமையான காலம்.
மேலை நாடுகளின் நிலையே வேறு. ஒருவர் விரும்பாததை திணிக்காதவர்கள். நாமோ நமது விருப்பங்களுக்கு ஏற்ற விதத்தில் மற்றவர்கள் வாழ வேண்டும் என்று திணிக்க முற்படுகிறோம். இது நமக்குள் நமக்கே விளங்காத ஒரு வித இடவெளியை ஏற்படுத்துகிறது.
அன்றைய நமக்கும் , இன்றைய குழந்தைகளுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. நாம் அன்று வானோலியை தொடக் கூட அனுமதிக்கப் படவில்லை. இன்றைய குழந்தைகள் (1 - 3 வயதுக்குள்ளேயே) தொலைக்காட்சியை இயக்கவும், வீடியோ ரெகோர்டரில் படம் போட்டு பார்க்கவும் , கம்பியுட்டர்களை கையாளவும் கூடிய திறனைப் பெற்றறிருக்கிறார்கள்.
அன்று நான் இலங்கையில் திரைப்பட பயிற்சிக்கு சென்ற போது Camera வைத் தொட மட்டுமல்ல , 3-4 அடி துாரம் தள்ளியே நிறுத்தப்பட்டோம். துாரத்திலிருந்து பார்த்து பேப்பரில் படம் வரைந்து மனக் கண்ணால் Camera வை இயக்கினோம். என்னோடு படித்த ஒரு நண்பன் தற்செயலாக Camera Stand (Tripot)யை தொட்டு விட்டதற்காக பயிற்சி மறுக்கப் பட்டு வெளியேற்றப் பட்டான்.இவற்றை நினைத்தால் சிரிப்பதா அழுவதா?
இன்று சிறு குழந்தையும் Digital Cameraவை உபயோகிக்கிறது. நாம் பின்னோக்கிப் போவதா? முன்னோக்கி நடப்பதா? எது முக்கியம்.
ஒரு முறை நான் ஒரு விழாவை ஒளிப்பதிவு செய்யும் போது ஒரு 5 வயது சிறுவன் ஒளிப்பதிவு செய்வதைப் பார்த்தேன்.அவன் ஓடி ஓடி எதையெல்லாமோ எடுத்துக் கொண்டிருந்தான்.எனக்கு என்ன செய்கிறான் என்பதைக் காண ஆவல். அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.அவன் ஒளிப்பதிவு செய்திருந்தவற்றைப் பார்க்கலாமா என்றேன். அவனே ரீவைன்ட் பண்ணிக் காட்டினான். என்னால் நம்பவே முடியவில்லை. அபாரம்.ஆச்சர்யம்.Supperb................
நான் நினைத்தே பார்க்க முடியாத காட்சிகளை தன் கமராவுக்குள் உள்வாங்கியிருந்தான்.நான் அவர்களது பெற்றோரிடம் சொன்னேன். இவன் ஒரு நாள் உலகை வியக்க வைப்பான் என்று. அவர்கள் சொன்னார்கள் ஒருவருமே தம்பியை பாராட்டியதேயில்லை. நாங்களும் அவன் விரும்பினதுக்காக கமரா ஒன்று வாங்கிக் கொடுத்தோம் என்றார்கள். என் இதயம் வலித்தது.............(இப்போதும்தான்). ஒரு நாள் அவனது பெயர் நிலை பெறும் என்பது என் நம்பிக்கை.அவனது இரத்தத்தில் கலை நயம் படிந்து கிடப்பதை கண்டேன்.என்றும் அப்படியான குழந்தைகளை வாழ்த்துங்கள். அதற்கும் மனசு வேண்டும்.
நாம் ஏன் இன்னும் மாறாமலே இருக்க பிடிவாதப் படுகிறோம்.
நாம் பல வருடங்களுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறினோம்.அன்று எப்படி வெளியேறினோமோ அதே மாதிரி நாடு இன்றும் இருப்பதான எண்ணத்தில் மன வளர்ச்சி குறைந்த குழந்தைகள் போல வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் நாடோ முன்னைய நாளை விட எவ்வளவோ மாறி விட்டது. நாம் அங்கு சென்றால் இங்கு உள்ளதை விட அதிர்ச்சிதான். அது தவிர்க்க முடியாதது. திரும்பி ஓடி வருவார்கள்.................
குழந்தைகளை திருத்துவற்காக சில நாடுகளுக்கு கூட்டிக் கொண்டு போன பலர், அவர்களுக்கான புது உறவுகளை ஏற்படத்திக் கொண்ட கதைகள் எத்தனை?
திருத்தப் போனவர்களை யார் திருத்துவது.
மனித மனம் ஒரு குரங்கு.
எல்லாம் பார்க்கிறவர் பார்வையில்தான் இருக்கிறது.
AJeevan