06-13-2005, 02:48 AM
பெரியப்பு உங்களுக்கு ஒரு ஐடியா... உங்களுக்கு ஆசிரியராகக் கடமை புரிய விருப்பம் இருந்தால்... அத்துறையில் கொஞ்சம் முயற்சிக்கலாமே...! சில PGCE கோஸ் பண்ணுவதன் மூலம் இதை இலகுவாக்கலாம்... இதன் மூலம் பிரித்தானியா கனடா உட்பட பொதுநலவாய நாடுகள் எங்கனும் நீங்கள் வேலை செய்ய சந்தப்பம் கிடைக்கும்...! எப்படியோ..நீங்க எம்பிஏ தொடங்கின படியால் அதைக் குழப்பாமல் படியுங்கள்... பிறகு வேலை தேடிக் கொண்டு... உங்களுக்கு விருப்பம் என்றால் ஆசிரியர் தொழிலுக்குப் படிக்கலாம்...! எம்பிஏக்கு செலவு அதிகம் தான்...புரிகிறது உங்கள் கஸ்டம்...பஸ் ஏறிட்டீங்க..எனி இறங்க முடியாது...போய்ச் சேருங்க சேர வேண்டிய இடத்தை...!
நீங்கள் பிரித்தானிய கோம் ஒபீஸ் தளத்துகுச் சென்றால் ஒரு 50 கல்வி நிறுவனக்களின் பட்டியலைக் காணலாம்...அங்கு எம்பிஏ படிப்பவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புக் கிடைக்கும்...எதிர்காலத்தில் எம்பிஏ படிக்க இருப்பவர்கள் அந்த நிரலைப் பார்வையிடுங்கள்...!
http://www.workingintheuk.gov.uk/working_i..._provision.html?

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>