06-13-2005, 02:07 AM
¦ÀâÂôÒ Wrote:Jude Wrote:MBA படிக்கிறேன் என்கிறீர்கள். போக்குவரத்தில் வீணாகும் பணத்துக்கும், நேரத்துக்கும் (அந்த நேரத்தில் நீங்கள் படித்து சாதிக்கக் கூடிய சாதனைகளின் பெறுமதியை அடிப்படையாக வைத்து) கணக்கு போட்டு எவ்வளவு விரயமாகிறது இப்படியே போனால் சோதனையும் படிப்பும் அவ்வளவு தான் என்று பெற்றோருக்கு காட்ட வேண்டியது தானே? இந்த குடும்ப சிக்கலையே தீhக்க முடியமால் இருக்கும் உங்களது MBA Certificate யை நம்பி ஒரு நிறுவனத்தை நிருவகிக்க விட்டால் அந்த நிறுவளத்தின் கதி என்னவாகும்? மாமா ஒரு பக்கம், மாமாவின் மகள் மறுபக்கம், அப்பா இந்த பக்கம், அம்மா அந்தப் பக்கம் என்று இழுக்க "நிறுவனத்தின் சிக்கல்களுக்கு தீர்வே இல்லை" என்று இழுத்து மூடிவிடுவீர்கள் போல இருக்கிறதே?
Å¢ð¼¡ø «ÊÁʨÂÔõ §º÷òÐ ¿ì̸¢È£÷¸§Ç, ¿¡¦ÉýÉ ¾£÷ôÒ ¦º¡øÖ ¿¡ð¼¡¨Á ±ýÈ¡ ¯í¸¨Ç째ð§¼ý? ±ýÛ¨¼Â ¿¢Ä¨Á¨ÂÔõ, ¦Àü§È¡Ã¢ý «È¢Â¡¨ÁÂÔõ ´Õ ¬¾í¸ò¾¢ø þí§¸ ¦¸¡ðÊÉ¡ø... ´§ÃÊ¡¸ ¾¢ðÊ ¾£÷츢ȣ÷¸§Ç.. ÌÎõÀôÀ¢Ã¨É¨Â ¿¡¦ÉýÉ «ÖÅĸò¾¢ø ¨Åò¾¡ ¾£÷ì¸ô§À¡¸¢§Èý ±ý§Èý?þí§¸ þÕôÀÅ÷¸û, Í¿ÄÐ측¸ ±ý¨ÉôÀ¡Å¢ì¸¢È¡÷¸û ±ýÚ ÒÄõÀ¢É¡ø ¿£í¸û ¦Åó¾ Òñ½¢ø §Å¨ÄôÀ¡öî͸¢È£÷¸û.
பெரியப்பு யூட் உங்கள் நலனில் அக்கறை கொண்டதாலேயே அப்படி
கூறினார். ஏன் கோபிக்கிறீர்கள்? :roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

