06-13-2005, 01:10 AM
¦ÀâÂôÒ Wrote:±ýÛ¨¼Â º¢Ä À¢Ã¨É¸¨Ç þí§¸ ¦º¡øÖ¸¢§Èý.
:roll: ÍÂÁ¡¸ §Å¨Ä þøÄ¡¾¾¢É¡ø ¦Àü§È¡Ã¢§Ä§Â ¾í¸¢Â¢Õì¸ §ÅñÊÔûÇÐ.
ஆக, இலங்கையிலுள்ள பெற்றோர் இங்கிலாந்து வாழ்க்கைக்கு பணம் அனுப்பும் அளவுக்கு வசதியான குடும்பம். பெற்றோருக்கு என்ன தொழில் பெரியப்பு? வியாபாரமா? அல்லது அரசியலா? நான் பிரித்தானிய பல்கலைக்ககழகத்தில் இருந்த காலத்தில் இப்படி பெற்றோரின் தயவில் வாழ்ந்தவர்கள் வியாபார குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் அல்லது அரசியல்வாதிகளின் பிள்ளைகள்.
¦ÀâÂôÒ Wrote:þÄí¨¸Â¢ø ¯ûÇ ¦Àü§È¡÷, ¿¡ý ¾É¢Â¡¸ ºÁ¡Ç¢ì¸ Á¡ð§¼ý ±ýÚ, ¯ÈÅ¢É÷¸§Ç¡§¼ ¾í¸¢Â¢Õì¸ Å¢ÕõÒ¸¢È¡÷¸û. ¬É¡ø ¯ÈÅ¢É÷¸û þÕôÀ§¾¡ þÄñ¼ÛìÌ 1 Á½¢ò¾¢Â¡Ä àÃò¾¢ø.. ¸øæÃ¢§Â¡ Äñ¼É¢ø.. À¡¾¢ §¿Ãõ À¢Ã¡½ò¾¢ø §À¡ö Ţθ¢ÈÐ.
MBA படிக்கிறேன் என்கிறீர்கள். போக்குவரத்தில் வீணாகும் பணத்துக்கும், நேரத்துக்கும் (அந்த நேரத்தில் நீங்கள் படித்து சாதிக்கக் கூடிய சாதனைகளின் பெறுமதியை அடிப்படையாக வைத்து) கணக்கு போட்டு எவ்வளவு விரயமாகிறது இப்படியே போனால் சோதனையும் படிப்பும் அவ்வளவு தான் என்று பெற்றோருக்கு காட்ட வேண்டியது தானே? இந்த குடும்ப சிக்கலையே தீhக்க முடியமால் இருக்கும் உங்களது MBA Certificate யை நம்பி ஒரு நிறுவனத்தை நிருவகிக்க விட்டால் அந்த நிறுவளத்தின் கதி என்னவாகும்? மாமா ஒரு பக்கம், மாமாவின் மகள் மறுபக்கம், அப்பா இந்த பக்கம், அம்மா அந்தப் பக்கம் என்று இழுக்க "நிறுவனத்தின் சிக்கல்களுக்கு தீர்வே இல்லை" என்று இழுத்து மூடிவிடுவீர்கள் போல இருக்கிறதே?
[b] பெரியப்பு,
படிப்பதை முதலில் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பயன்படுத்தி வெற்றி பெறுங்கள். பிறகு தெரியும் நீங்கள் படித்ததை வைத்து வேலை செய்யும் ஆற்றல் உங்களுக்கு உண்டா இல்லையா என்று.
¦ÀâÂôÒ Wrote:¯ÈÅ¢É÷ ÀÎòÐõÀ¡Î ¦º¡øÄò§¾¨Å¢ø¨Ä. «Å÷¸Ù측¸ «Å÷¸Ç¢ý ¯½Å¸ò¾¢ø ºõÀÇõ þøÄ¡Áø ±ò¾¨É§Â¡ ¿¡ð¸û §Å¨Ä ¦ºö¸¢§Èý. º¢Ä º¨ÁÂí¸Ç¢ø ¿¡ý Àãð¨ºìÌ §À¡¸Áø ¿¢ýÚ¦¸¡ñÎ «Å÷¸¨Ç partyìÌ §À¡¸ Å¢ðÊÕ츢§Èý. þ¨¾¦ÂøÄ¡õ ¦Àü§È¡Ã¢¼õ ¦º¡ýÉ¡ø ±ýÉ ¦º¡øÖÅ¡÷¸û? ¦ÅÇ¢¿¡ðÊø þ¦¾øÄ¡õ º¸ƒÁôÀ¡. ¯ÉìÌò¾¡ý ±øÄ¡õ ÒÐÍ ±ýÀ¡÷¸û. þÕì¸Ä¡õ. ¬É¡ø ±ÉìÌ ´Õ ¾£÷×(§Å¨Ä) §ÅñΧÁ! Äñ¼É¢üÌû ÌÊ §À¡§Å¡õ ±ýÈ¡ø ±ÉìÌ º¨Áì¸ò¦¾Ã¢Â¡Ð. ¦ºÄ×ܼ ±ý¸¢È¡÷¸û ¦Àü§È¡÷¸û. þø¨Ä ¿¡ý §À¡öò¾¡ý ¾£Õ§Åý ±ýÈ¡ø ¯¼§É, ¾¢ÕÁ½õ ¦ºöЦ¸¡û §À¡¸Ä¡õ ±ýÚ Á¡Á¡ Á¸¨Ç측ðθ¢È¡÷¸û.
Äñ¼ÛìÌ ¦ÅǢ¢ø, ¸¢Ã¡Áò¾¢ø þÕóÐ ¦¸¡ñÎ ¿¡ý ±í§¸ §Å¨Ä §¾ÎÅÐ? ¾¢Éõ ´Õ§Å¨ÄìÌ Å¢ñ½ôÀ¢ì¸¢§Èý. «Å÷¸û ok ±ýÈ¡Öõ ±ÉìÌ §¿Ãõ ºÃ¢ÅáÐ. ±øÄ¡õ ºÃ¢ Å󾡸, àÃõ ܼš¸ þÕìÌõ. ¯½Å¸í¸û, Ó¾¢§Â¡÷ ÀáÁâôÒ, ÍôÀ÷Á¡÷¸ðθû, «ÖÅĸí¸û ±ýÚ ±øÄ¡ §Å¨ÄÂÔõ ÓÂüº¢ì¸¢§Èý. «Ð×õ Part-time¾¡ý §Å¨Ä ¦ºö ÓÊÔõ.
º¢Ä þ¼í¸Ç¢ø Overqualified ±ýÚܼ ¿¢Ã¡¸Ã¢ì¸ôÀðÊÕ츢§Èý. «ô¦À¡Ø¦¾Ä¡õ §Â¡º¢ò¾¢Õ츢§Èý, ±ý§É¡Î ÀÊò¾Å÷¸¦ÇøÄ¡õ þí§¸ Ҹ̼õ §¸¡Ã¢ ÅóÐ ¿øÄ¡Â¢Õ츢ȡí¸û. ¿¡ý þôÀ¢Ê ÅóÐ Á¡ðÊ즸¡ñ¼§É ±ýÚ.. ³§Ã¡ôÀ¡Å¢ø ÀÄ ¿¡Î¸Ç¢ø ºð¼â÷ÅÁ¡¸ þÕó¾¢Õ츢§Èý. þí§¸ Äñ¼É¢ø þÕôÀÐ student visaÅ¢ø. Work permitìÌ Å¢ñ½ôÀ¢ì¸ÓÊÔÁ¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ±ÉìÌ ´Õ ¾£÷×õ þø¨Ä.![]()
![]()
MBA படிக்கும் சிறப்பு இவ்வளவு தானா? இந்த சின்ன தனிப்பட்ட ஒரு நபரின் (உங்களின்) பிரச்சினையையே தீர்க்க முடியாமால் "ஒரு தீர்வும் இல்லை" என்று முடிக்கும் உங்களது MBA பயனற்றது. எந்தப் பல்கலைக்கழகத்தில் இன்னமும் உங்களை படிப்பை தொடர விட்டிருக்கிறார்கள்? மற்றவர்களுக்கு அங்கே படிக்க போக வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

