09-30-2003, 11:44 AM
வெளியூருக்கு சென்று TV வாங்க ஆசைப்பட்ட ஒருவருக்கு கிராமத்து நண்பர் ஒருவர் இப்படியாக ஒரு உபதேசத்தை செய்தனுப்பினாராம்..
அதாவது "பட்டணத்தில் அவர்கள் சொல்லும் விலைக்கு பொருளை வாங்கி விடாதே அரை விலைக்கு கேள்" என்று..
ஆர்வத்துடன் பட்டணத்தை அடைந்த நண்பர் பெரிய electronic கடையொன்றுக்குள் நுழைந்து தனக்குப் பிடித்த ஒரு TVயின் விலையேக் கேட்டாராம்..
10000 என்று பதில் வரவே
நண்பர் சொன்ன அறிவுரையை மனதில் வைத்து 5000க்கு தரமாட்டீர்களா என்று கேட்டாராம்..
இதுவரை இப்படியொரு விலைக்குறைப்பைக் கேட்டிராத விற்பனையாளர் முடியாது என்று சொன்னாராம்..
அப்படியென்றால் உங்களது கடைசி விலையென்ன என்று இவர் கேட்க
10000ந்தான் என்று பதில் வந்ததாம்.
நீங்கள் சும்மா சொல்லுவீர்கள் 5000க்கு தாங்களேன் என்று இவர் கேட்க ..
இவரோடு விளையாட நினைத்த விற்பனையாளர் சரி என்று பதில் சொன்னாராம்..
அதற்கு இவர் அப்படியென்றால் 2500க்கு தரமுடியுமா என்றாராம்..
அதற்கும் விற்பனையாளர் சரி என்று சொல்ல 2500ன் அரைவிலையான 1250க்கு கேட்டாராம்..
அதற்கும் சரி என்று சொன்ன விற்பனையாளர் இன்னும் 250 குறைத்து 1000க்கு தாறன் என்றாராம்..
உடனே வாங்கச்சென்றவர் அப்படியானால் 500 ரூபாய் என்றால் எடுக்கிறேன் என்றாராம்...
சற்றே சினங்கொண்ட விற்பனையாளர்...ஏன் சும்மா தாறனே என்றாராம்...
அதற்கு வாங்கச் சென்றவர்..அப்படியென்றால் இரண்டு தாங்களேன் என்றாராம்!
*சிறிய வயதில் கேள்விப்பட்டது.

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>