06-12-2005, 11:21 PM
நன்றி இளைஞன் அண்ணா
அது சரி இங்க கருத்து வைத்தவர்களில பலர் engineering சம்பந்தப்பட்ட படிப்பு படிச்சிருக்கிறீங்க போல
புலத்திலுள்ள படிச்சவை எங்கட விடுதலை போராட்டத்திற்கு எப்படி உதவலாம் எண்டும் இங்க கதைக்கலாமே.
உதாரணமாக தகவல் தொலைத தொழினுட்பம் படிச்சவை விமானத்தொழினுட்பம் படிச்சவை

. .
.
.