06-12-2005, 10:37 PM
Quote:வந்தவை வரவாய் நிற்கவசந்ததின் பரிசாய்
வஞ்சியே உன்னிடம்
வரைவிலா அன்பை வேண்டி
வரம் ஒன்று இறைஞ்சி
வணங்குகிறேன்
வந்திவன் நேசம் தங்கி - நீடூழி வாழ
வரம் ஒன்று தா...!
வசந்தம் என்றும் குருவிகளின்
வாழ்வில் என்றென்றும்
வளமாய் நிலைத்திட
வாழ்த்துக்கள்...

