06-12-2005, 10:18 PM
narathar Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சயந்தனுக்கு இனாமாய் இது ஒரு இன்னொரு புல்லரிப்பு------ஸராலின்kuruvikal Wrote:poonai_kuddy Wrote:kuruvikal Wrote:அப்படியே பூனைக்குட்டி... பூனைக்குட்டி ஏன் வாலிருக்கு... பிடிக்க...அதுமாதிரி இல்லாம பிள்ளையாருக்கும் தும்பிக்கை பயனுள்ளதா இருக்கு... சுவாசிக்க...!
இந்துமதம் வெறும் மனிசரைக் கும்பிடல்ல..இயற்கையை வணக்கத்தின் மூலம் பாதுகாக்க பரிகரிக்க வகை சொல்லுது...! யானைகள் இப்ப அழிஞ்சு வருகுது...அப்பவே இந்து மதம் கடவுளாக கடவுளின் வாகனக்களாக யானைகளை வனவிலங்குகளைபக் காட்டிப் பாதுகாக்க வகை சொல்லி இருக்குது....அதுபோல வீட்டில வளர்க்கிறதுகள பலியிடுவினம்...அதுவும் சூழல் சமனிலைக்கு முக்கியம்...வீட்டில வளர்க்கிறதுகள்...பராமரிப்பின் மூலம் எண்ணிக்கையில அதிகமாக சூழலில உயிரினச் சமனிலை குழம்பும்...அதைத் தடுக்க பலியிடல் அறிமுகமாக இருக்கும்....
பூனைக்குட்டி...உங்க நாட்டு பிரண்டட்டக் கேளுங்க.. அது ஏன் பெண்களை மட்டும் விளம்பரத்தில அதிகம் பயன்படுத்துறாங்க... விதம் விதமா.....காட்டுறாங்க...அரையும் குறையுமா...நிறையுமா,..என்று....அதுபோலத்தான் இந்துக்களும் கடவுளை விதம் விதமாக் காட்டி ஒரு விளம்பரத்தை அறிவூட்டலைச் செய்தாங்க...பாரம மக்களுக்கும் விளங்கத்தக்க வகையில...!
மனிசர் ஆரம்பத்தில... விலங்காட்டம் வாழ்ந்தவை..(இப்பவும் மேற்கில வாழுதுகள் அதுபோல...) பிறகு பகுத்தறிவும் நாகரிகமும் வளர ஒரு சமூக ஒழுக்கத்தை உருவாக்கி கட்டுப்பாட்டோட பாதுகாப்பா வெற்றிகரமாக வாழப்பழகிச்சினம்...இருந்தாலும்... விலங்குகள் போல...வாழுற சனம் போல சிலதுகள் எப்பவும் பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காம வக்கிரத்துக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருந்திச்சுதுகளா...அதுகளுக்கு இதுதான் வக்கிரம்...இதைச் செய்தா இன்ன இன்ன தீமைகள் வரும் எண்டு சொல்லிச்சு இந்து மதம்...அதுகள் மதம் சொன்ன நல்லதை எடுக்காம..பகுத்தறிவுக்கு வேலை கொடுக்கப் பஞ்சியில பகுத்தறிவு எண்டு வக்கிரத்துக்கு வேலை கொடுக்குதுகள்...! அது இப்ப யாழ் களத்துக்கும் வந்திட்டு...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மிருகங்களுக்கு தீம செய்யாமல் அதுகள பாதுகாக்குறதுக்கு அப்ப மனுசன் கடவுளின்ர வாகனமா குடுத்து விளம்பரம் செஞ்செண்டு எழுதியிருக்கிறீங்கண்ணா. அப்ப கடவுள் மயிலுக்கு மேல ஏறி இருக்கிறதும், நாய்க்கு மேல ஏறி இருக்கிறதும் எலிக்கு மேல ஏறி இருக்கிறதும் மிருகத்த கொடுமை செய்யிறதுதானே அப்ப அதப் பார்த்து மனுசனும் செய்யலாந்தானே? கடவுள் மட்டுமேனண்ணா இன்னும் வளர்ச்சியடையேல அவற்ற கையில பழய மனுசன்ர அம்பும் வேலும் அதுகளுந்தானே இருக்கு இண்டைக்கு இருக்குற ஆயுதங்கள குடுத்து கடவுள இன்னுமு் பயங்கரமா மாத்தி மக்கள பயங்காட்டி விளம்பரப்படுத்தலாந்தானேயண்ணா
மனிதன் சூழலில இருந்து தன்னைப் பாதுக்காக்க எப்பவோ ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கிட்டான்...அதில பலவகை அடங்கும்...அதை அறிமுகம் செய்தாங்க மதத்தினூடாக எல்லா மக்களுக்கும்...! கடவுளை வாகனமாக்கினது ஏறிக் குந்த இல்ல...அந்தளவுக்கு அவை தோழமை மிக்கவையாகப் பார்க்கப்பட வேணும் எண்டதுக்காக...அதுமட்டுமல்லாமல்...கடவுள் சும்மா குந்தி இருக்கார்...வாகனங்கள் மேல...அதில ஒரு கடின தோலாலான போர்வை போர்த்தி பிரயோக்கும் விசையை பிரிச்சு...இருப்பதாகக் காட்டுவது...ளதீகத்தைக் கூட இந்து மதம் அப்பவே சொல்லிட்டுது என்பதற்கு அர்த்தம்...! F= P/A F - விசை P - அமுக்கம் A - பரப்பு :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்பு நீர் தெரியாத விசயத்தை எவ்வாறு தெரின்சமாரி கதைக்கிறனீர் என்பதற்க்கு மேல நீர் படிபிச்ச பெளதீக விளக்கம் நல்ல உதாரணம்.
விசை எவ்வாறு கடத்தப்படுகிறது என்பது ஆறாம் வகுப்பில படிபிக்கிறவை என்று நினைக்கிறன். விசை காணாமல் போவதில்லை ,உண்டாக்கப்பட்ட விசை பரப்பப்பட்டாலும் ,குவியப்படுத்தப் பட்டாலும் இல்லாமல் போவதில்லை.மேலும் நீர் சமன்பாட்டயே பிழயாக எழுதி உள்ளீர்.
P=F/A.விட்டால் ஐன்ச்டீனுக்கே பெளதீகம் படிப்பிப்பீர்.
நீர் உமது மடத்தனமான கருத்துக்களால் இக்களத்திற்கு வரும் நமது இளயதலமுறையிடம் பிற்போக்குத்தனமான கருதுக்களைப் பரப்புகின்றீர்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 