06-12-2005, 08:37 PM
poonai_kuddy Wrote:சயந்தன் அண்ணா எனக்கு இன்னொரு சந்தேகம் கடவுள்மார் ஒருத்தருக்கும் மீசையே இல்லையே அதேன்? அப்ப எங்கடö தமிழாக்கள் மீசை வச்சிருக்கிறது தப்பெல்லோ.
அதுக்குத்தான் மியாவ் ஐயனார் என்ற தெய்வத்தை படைத்தனர். அவருக்கு மீசை இருக்கு.
மியாவ் எந்த குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவுத் அன்னை வளர்ப்பினிலே. கடவுளை நம்புகின்ற ஒரு தாய் தன் பிள்ளையை வளர்த்தால் அந்த பிள்ளை பெரும்பாலும் சரி பிழை ஆராய்ந்து நடக்கும்.
ஒரு தரமான ஐரோப்பிய வீதியை போன்றது மதம் அதில்கேத்தடைகள் இருக்கின்றன. அது உங்கள் பயணத்தை எளிதாக்குவதற்காக. ஆனால் அந்த தடைகள் வாகனத்தில் செல்பவர்களுக்கு அது தொல்லையாக இருக்கலாம். அந்த தொல்லைகள்தான் உங்கள் உயிருக்கு பாதுகாப்பு. அதைப்போலத்தான் மதமும் உங்கள் வாழ்க்கைப்பயணத்தை எளிதாக்குவதற்கு(நல்வழிப்படுத்த) பல தடைகளைப்போடுகிறது.. அது சிரமமாக இருக்கலாம். அதை கைக்கொண்டால் வாழ்க்கைப்பயணம் இலகுவாக இருக்கும்.
மியாவ் நீங்கள் யார்என்பதை உங்கள் கேள்விகள் காட்டிக்கொடுத்துவிட்டன. நன்றி நண்பரே மியாவ் மியாவ் உங்களுக்கு பதில் சொல்லி உங்கடை மொழி வந்துவிட்டது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

