06-12-2005, 08:30 PM
மனித உடற்கூறுகளின் அடிப்படையில் அதன் பின்னணியில் மற்றும் முன்னணியில் ஹோர்மோன் சுரப்புக்களின் தொழிற்பாடு குறித்து Google இல் தேடும் போது அகப்பட்ட BBC தளம் என்ன சொல்லுது என்றால்.. என்ன சொல்லுது என்றால்.. ஏதோ சொல்லுது.. அதை விடுங்கோ..
ஆனா கடவுளர்களுக்கு மீசை இல்லாதது குறித்து இந்து மதம் அருமையான ஒரு விஞ்ஞான விளக்கத்தினையும் சில இரசாயன சமன்பாடுகளையும் வைத்திருக்கிறது என்று மட்டும் புரிகிறது.
கடவுள்களுக்கு மீசையை மழித்து அது ஏதோ ஒரு பெரிய விசயத்தை சொல்ல விரும்புகிறது. அது என்னவென்றால்.. மேற்கொண்டு குருவிதான் சொல்லவேணும்..

..