06-12-2005, 07:59 PM
Quote:பெளதீகத்தைக் கூட இந்து மதம் அப்பவே சொல்லிட்டுது என்பதற்கு அர்த்தம்...! F= P/A F - விசை P - அமுக்கம் A - பரப்புபுல்லரிச்சிட்டுது. இன்னும் மரபணுத் தொழில்நுட்பம், விண்ணியல் தொழில்நுட்பம், பெளதீகம், இரசாயனவியல் தூய கணிதம் பிரயோக கணிதம், தகவல் தொழில்நுட்பம் இவையெல்லாவற்றிலும் இந்து சமயம் நிறைய செய்திருக்கிறது. கண்டு பிடித்திருக்கிறது.
அதொன்றும் தெரியாமல் கிருபனும் பூனைக்குட்டியும் சும்மா அலட்டுகிறார்கள். அவ்வளவும் ஏன் நவீன விஞ்ஞான உலகின் தந்தைகளும் தாய்களும் இந்து மத கடவுளர்கள் தான் என்றால் நம்புவீர்களோ?
நீங்கள் நம்பாவிட்டால் குருவி அவற்றை சமன்பாடுகளுடன் நிறுவுவார். அதனாலை நம்புங்கோ..
..

