09-30-2003, 07:09 AM
ஓரு மூடன் கதை சொன்னால் என்கதை அதுதான்
இது காதல் தெய்வீகம் அடப்போடா........
கல்லறையிலே இருக்கின்ற பல சமாதிகள்
காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கின்றது
பெண்னைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே.... பரிதாபம் நாங்களே
ஆலகாலமா விழியா சொல்லடா
காதல் காவியம் வேகமே...ஓ
உன்னை மறக்க விரும்புகிறேன் நீ விடவில்லை
உன்னை மறக்க விரும்புகிறேன் அதுவும் முடியவில்லை
கல்லை உடைத்தாலும் நீர் வரும்
பாலை வனங்களோ...அழகான பெண்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்
பெண்கள் உலகமே நரகமே..ஓ...
பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால்......பெண்கள் இருக்கும் இடத்தில் ஆண்கள் என்று எழுதி பாடினால் பாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கும்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
இது காதல் தெய்வீகம் அடப்போடா........
கல்லறையிலே இருக்கின்ற பல சமாதிகள்
காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கின்றது
பெண்னைப் படைக்காதே பிரம்மனே
பாவம் ஆண்களே.... பரிதாபம் நாங்களே
ஆலகாலமா விழியா சொல்லடா
காதல் காவியம் வேகமே...ஓ
உன்னை மறக்க விரும்புகிறேன் நீ விடவில்லை
உன்னை மறக்க விரும்புகிறேன் அதுவும் முடியவில்லை
கல்லை உடைத்தாலும் நீர் வரும்
பாலை வனங்களோ...அழகான பெண்களே
எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்
பெண்கள் உலகமே நரகமே..ஓ...
பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால்......பெண்கள் இருக்கும் இடத்தில் ஆண்கள் என்று எழுதி பாடினால் பாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கும்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->shanmuhi