06-12-2005, 07:18 PM
[quote=Mathan]<span style='font-size:20pt;line-height:100%'>இந்த தலைப்பு தொடர்ந்து கள உறுப்பினர்களுக்கிடையேயான தனிப்பட்ட மோதலாக தொடர்வது வருத்தமளிக்கின்றது. அதனை நிறுத்தி சீர்திருத்தங்கள் உள்ளிட்ட வேறு விடயங்கள் குறித்து பேசலாமே :!:
</span>
அதை விட தனிப்பட்ட மதத்திற்கெதிரான ஒரு தலைபாக இருப்பதும் வருத்தமளிக்கிறது. இவர்கள் சொன்னவை சில வேளை உண்டமையாக இருக்குமா என்று சில இடங்களில் இந்து மத நூல்களை தேடிப்பபரர்த்தேன் இப்படியான வக்கிர சிந்தனையோடு எங்கும் இந்து சமயம் சார்ந்த புத்தகங்களே! இல்லை நண்பர் கிருபன் அல்லது அக்கட்டுரையை எழுதியவர் என்று கூறப்படுபவர் அப்படியான புத்தககங்கள் விபரங்களை தரமுடியுமா?
குறிப்பு: தமிழ் மொழியில் உள்ள புத்தகங்கள் மட்டும்
</span>அதை விட தனிப்பட்ட மதத்திற்கெதிரான ஒரு தலைபாக இருப்பதும் வருத்தமளிக்கிறது. இவர்கள் சொன்னவை சில வேளை உண்டமையாக இருக்குமா என்று சில இடங்களில் இந்து மத நூல்களை தேடிப்பபரர்த்தேன் இப்படியான வக்கிர சிந்தனையோடு எங்கும் இந்து சமயம் சார்ந்த புத்தகங்களே! இல்லை நண்பர் கிருபன் அல்லது அக்கட்டுரையை எழுதியவர் என்று கூறப்படுபவர் அப்படியான புத்தககங்கள் விபரங்களை தரமுடியுமா?
குறிப்பு: தமிழ் மொழியில் உள்ள புத்தகங்கள் மட்டும்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

