06-12-2005, 07:17 PM
poonai_kuddy Wrote:வியாசனண்ணா எனக்கொரு சந்தேகம் :roll: உங்களுக்கு இந்து மதத்தபற்றி நிறை தெரியும் போல இருக்கு அதான் கேக்குறன். எங்கட இந்து மதத்தில நிறையகடவுள்மார் இருக்கினமெல்லோ அதேனெண்டு சொல்லுங்கோவன். மற்ற கிறிஸ்து மதத்தில ஒண்டு இஸ்லாம் மதத்திலயும் ஒண்டுதானே ஏன் எங்கடேல மட்டும் கனபேர். ஏன் பிள்ளையாருக்கு தும்பிக்கை இருக்கெண்டுறத நானும் சின்னனில அம்மாட்ட கேட்டன் அவா சொல்லேல. உங்களுக்கு அதப்பத்தி கொஞ்சம் தெரிஞஇசா சொல்லுங்கவன். இன்னொண்டும் விளங்கேல கடவுளெல்லாரும் ரண்டு மனுசி வச்சிருக்கினமெல்லோ அதேன் ஆண் பெண் உறவெண்டேக்க கடவுளும் மனுசன் மாதிரி பிழை செய்யிறாரோ? எனக்கிதுக்கு கொஞ்சம் விளக்கபஇபடுத்தி விடுங்கோவன் என்ர இஞ்சத்த பிரண்ட்ஸ் சிவனெண்டால் ஏன் அவரிப்பிடி பிள்ளையாருக்கு ஏன் தும்பிக்கை இருக்கு அப்பிடி இப்பிடி நிறைய கேள்வி கேட்டவை. அவைக்கு விளக்கிறதுக்கு எனக்கு எப்பிடியெண்ட தெரியேல நீங்க சொல்லித்தந்தா பிரியோசனமா இருக்குமண்ணாபூனைக்குட்டி ...இங்கானை பைஸா இருந்துச்சுண்ணுதுன்னால் ஆளுங்க சந்தணமும் சவ்வாதுமாய் இருந்துக்கொண்டு ஒண்ணுக்கு இரண்டு வைச்சுக்கிறான்........சாமி எப்பேர் பட்ட ஆளு.. சாமி வைச்சுக்க கூடாதா.... சாமியை குறைச்க்காதையுங்க ....தெய்வ குத்தமாயிடும்...என்ன நான் சொல்லிறது....கரெக்ட்டுஙகளா...

