06-12-2005, 10:48 AM
Quote: [b]<span style='color:green'>\"தமிழர்கள் சிறுபான்மையினர்தான்.நன்றி - கரிகாலன்
ஆனால் உலகிலேயே சக்தி வாய்ந்த சிறுபான்மையினர் இந்த தமிழர்கள் தான்\"
-ஜெயவர்தனா</span>
ஜெயவர்தனா ஒரு தீர்க்கதரிசிதான்.
ஆனால் ஒரு அருமையான நாட்டை சுடுகாடாக்க வித்திட்ட பாவி.....................

