06-12-2005, 10:08 AM
<span style='font-size:30pt;line-height:100%'>ரொன்ரோ காவல்துறையில் இணைய:</span>
தேவையான தகுதிகள்
வயது: 18-65 வரை
கல்வி: கனடிய உயர்தரப்பாடசாலை முடித்திருக்க வேண்டும் (வெளியேறியிருக்க வேண்டும் இதற்க்கு 30 கிறடீற்கள் தேவை)
கனடிய நிரந்தர வதிவுரிமை அல்லது சிட்டிசன் (கனடிய குடிமகன்)
பயங்கர குற்றங்களில் ஈடுபடாமல் சாதரண நல்ல குடிமகனக இருக்க வேண்டும்
காட்சி : 20 அல்து 40 ( அண்ணளவாக) அத்தொடு சாரண நிறத்தில் இருக்க வேண்டும்
கட்டாயமாக Ontario Association of Chiefs of Police சந்திக்க வேண்டும்
கனடா ஒன்ராரியோவில் வழங்கப்படுகின்ற ஜீ தர வாகன சாரதி அனுமதிப்பத்திரமும். தரமான பதிவுகளுடன் ஆறு புள்ளிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்( a quality driving record with less than six demerit points)
முதலுதவி பற்றி அறிந்திருக்க வேண்டும்
இதை விட மேலதிகமாக தரம் 11,12ல் சட்டத்தை ஒரு பாடமாக எடுத்தல் நன்று
அத்தோடு கனடிய சமூக கல்வி (Geography ) மற்றும் வரலாற்றுக் கல்வி (Candian History) அதை விட வரைபடங்கள் (Maping)வாசிக்க தெரிந்திருந்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை விட CO-UP எனும் பாடம் எடுத்தால் நீங்கள் காவல் நிலையத்தில் தொண்டராக வேலை செய்ய அனுமதிக்கப்படுவீர்கள் அதன் போது உங்களுக்கு காவல்துறை பற்றி மேலும் அறவதோடு சில அனுபவங்களையும் பெறலாம் CO-UP எடுக்காதவர்கள் சாதாரண தொண்டராகவும் இணைந்து செயற்ப்படுவது நன்று.
SALARY -சம்பளம்
ஆரம்ப நிலை (பயிற்ச்சியின் போது) - வருடத்துக்கு $39,317.20
இடை நிலை (பயிற்ச்சி முற்றுப் பெற்ற பின்) -வருடத்துக்க$46,797
இறுதி நிலை (அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின்)-வருடத்துக்க$66,852
இச் சம்பள தொகை உங்கள் தரம் அதிகரிக்க அதிகரிக்க உயர்ந்து கொண்டு செல்லும்
BENEFITS
குடும்ப மருத்துவ திட்டம்
பல் தொடர்பான மருத்தவ திட்டம்
ஓய்வூதிய திட்டம்
ஆயுட் காப்புறுதி
Employee Assistance Programme
இருவாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை
கனடாவை பொறுத்தவரை தமிழ் காவல்துறையில் அவசியம் அதிகரித்து வருகிறது. இது வரையில் கடமையில் இரண்டே இரண்டு பேர் மாத்திரமே இச்சேவையில் இணைந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் கனடாவில் இருக்கின்றனர். எமது மக்களின் பிரச்சினைகள் எமக்கே தெரியும் என்பதால் கனடிய சட்டத்துக்குள் நின்று எப்படி எமது மக்களில் பிரச்சினைகளுக்கு விடை தோடலாம் என்று யோசித்தால் ஒரே வழி காவல்துறை. ஆனாலும் காவல்துறை என்பது இலங்கையில் எட்டாம் வகுப்பு படித்து விட்டு ரீ56யை தூக்கிகொண்டு வீதியில் நிற்பது போன்றதல்ல இங்கு..மிகவும் வரையறுக்கப்பட்ட சட்டங்களுக்கு மத்தியில் தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் அது எம்மவர் பலருக்கு கிடையாத ஒன்று.. நான் திசை மாறி விட்டேன் என்று நினைக்கிறேன் ....
காவல் துறையில் நீங்கள் ஒரு வருடம் முழுமையான பயிற்ச்சி பெற வெண்டும். முதல் 3 மாதங்களும் கனடிய காவல்துறை கல்லூரியிலும் அடுத்த மூன்று மாதங்கள் மாகாண அல்லது நகர கல்லூரிகளிலும் படிக்க வேண்டும் அதன் பிற்ப்பாடு உங்களுக்கு ஆயுத ரீதியான பயிற்ச்சிகளும் மக்களுடன் எப்படி பழகுவது என்பன தொடர்பான பயிற்ச்சிகளும் வழங்கப்படும்.
அதன் பின்னர் நீங்கள் அலுவலகத்தில் சில காலம் வேலை செய்ய அமர்த்தப்பட்டு அதற்க்கு பிற்பாடு மக்களுடன் உங்கள் சேவை ஆரம்பமாகும்
<span style='font-size:25pt;line-height:100%'>நீங்கள் இப்போதும் இணைந்து கொள்ளலாம்</span>
மேலதிக விபரங்களுக்கு:
http://www.torontopolice.on.ca/careers/

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>