06-12-2005, 09:21 AM
எல்லோரும் எதோ ஏதோ சொல்லுறீங்கள்....ஆனால் இங்கு பெரும்பாலும் இளைஞர்கள் இருக்கிறோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி...
என்னைப்பற்றி சொல்வதானால் நான் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் இலங்கையில் கற்று பெறுபேறு கிடைக்க முன் கனடா வந்து விட்டேன். ஆனாலும் பெறுபேறுகள் உயர்தரத்துக்கு செல்வதற்க்கு கானும். தற்போது உயர்தரப்பாடசாலை(high School ) முடிக்கவில்லை. அடுத்தவருடம் முடியும். முதலில் காவல் துறைக்கு(Police) படிப்பதாக இருந்தேன் பின் அந்த எண்ணத்துக்கு வீட்டிலிருந்து அழுத்துங்கள் வரவே மெதுவாக இளைஞனோடு சேர்ந்து விட்டேன்....(டீயிற்றல் மீடீயாவுக்கு) (Digital Media) ஆனாலும் இவற்றை கற்று இத்துறையில் நான் தொழில் செய்ய விரும்பவில்லை. இத்துடன் ஊடக துறைக்குள் நுழைய இருக்கிறேன்.
கல்வி கற்றுக் கொண்டிருக்கும் அதே வேலை வேலையும் செய்கிறேன் (KFC யில்) இதன் அனுபவங்கள். பெரிதாக சொல்வதற்க்கில்லை

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>