09-30-2003, 02:29 AM
<!--QuoteBegin-Kanani+-->QUOTE(Kanani)<!--QuoteEBegin-->அஜீவன் அண்ணை
படம் சென்னை கொழும்பு ஐரோப்பாவில் மட்டும் ஓடவில்லை....தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலும் ஓடுது.....
நீங்கள் சொல்லுற பிஞ்சில பழுத்தவை பெரு நகரங்களில்தான் அதிகம்....வெளிநாட்டு கலாசாரக் கலப்பு...தொடர்பூடகங்கள் சினிமா என்பன காரணிகளாகின்றன...
எல்லாத்துக்கும் ஒரு வயது இருக்கு வாழ்க்கையில் அனுபவம் பக்குவம் வேணும்....
பிஞ்சில பழுத்த இளசுகளுக்கு இது என்ன பெரிய விடயமா என்கிறீர்கள்....இன்னும் முத்தி காயாகி பழமாக நடைபோடக்காத்திருக்கும் பிஞ்சு இளைஞருக்காக அவர்கள் குரல்கொடுக்கிறார்கள்...
கலப்படமற்ற பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலாமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அன்பு கணணிக்கு,இன்று Sun தொலைக் காட்சியில் ஒரு கொமடி நிகழ்ச்சி பார்த்தேன். அதில் ஒரு பெண் அறிவிப்பாளர் மக்களிடம் சென்று உலகப் புகழ் பெற்ற பின்லாடனின் படத்தை காட்டி இவர் யாரென்று கேட்கிறார்?
ஒருவர்: ரஜனி என்கிறார்.
இரண்டாமவர்: சிவாஜி என்கிறார்.
மூன்றாமவர்: ஒரு சாமியார் என்கிறார்.
நாலாமவர்: தெரியலீங்க என்கிறார்.
ஐந்தாமவர்: கொத்திலேது என்பது அர்த்தம்)
இப்படிப் பலரது பதில்கள். இது தொடர வேண்டுமா?
இது கல்வியறிவு இல்லாமையென்பதல்ல.அறியாமை?
நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும் போது கணவன்மார் மனைவியின் பக்கத்தில் இருக்க எவரும் அனுமதிப்பதில்லை.
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பிரசவத்தின் போது கணவன் மனைவி பக்கத்திலேயே இருக்க வலியுறுத்துகிறரர்கள். இருக்கிறரர்கள்.
இதைத் தப்பாக பார்த்தால் தப்பாய் தெரியும்.
பகுத்தறிவோடு பார்த்தால் மிக மிக சரியானதே.
காரணம் தன் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளவும், அவளோடு அதை ஓரளவாவது பகிர்ந்து கொள்ளவும் முடிவதோடு, குழந்தைகளை பெறுவற்கான மன நிலை ஏற்படுகிறதே தவிர குட்டிகளை அல்ல........... பிரசவ வேதனை தெரியாததால்தான் பலர் விரும்பியபடி, பிள்ளைகளை உருவாக்கும் யந்திரமாக பெண்களை நினைக்கிறார்கள்.
நான் இந் நாட்டு சுகாதார திணைக்களத்துக்காக ஒரு குழந்தை பிரசவத்தை ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றேன்.
அன்று 16 மணி நேரம் அந்தத் தம்பதிகளோடு வாழ்ந்த போது என் தாய் மேல் ஒரு புதவிதமான பாசத்தை உணரக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
சிலருக்கு பெண்களை பிடிக்காது.அதற்காக என் தாயை எனக்கு பிடிக்காது என்று யாரும் சொல்வது அரிது. தாயும் பெண்தானே? அவள் என் தந்தைக்கு காதலி பின்னர் மனைவி, இன்று என் தாய்.
நமக்கும் ஒரு நாள் ஒரு பெண்ணை பிடிக்கும். அப்போது வெறுப்புகள் - விருப்புகளாக மாறிவிடும்................................
எனக்கு அன்று பிடித்த வாசகம்:-
I don't understand women
but I like them.
இன்று
எதிலும் மாற்றம்
எங்கும் மாற்றம் - அதுதான்
வாழ்கை சக்கரம்
நான் 17-18 வயதில் பலான படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.அதற்கு காரணமானவர் பகுத்தறிவாளரும் , மனோதத்துவ வைத்திய நிபுணருமான என் பெரியப்பா
<img src='http://www.uni-giessen.de/~gk1415/kovoor4.jpg' border='0' alt='user posted image'>
(Dr.A.T.Kovoor) அவர்கள், அவரது மேசையில் இப்படியான புத்தகங்ளைக் காணும் போது திருட்டுத்தனமாகப் பார்ப்பேன்.ஒரு நாள் இதைக் கண்ட அவர் என்னை அழைத்து இது ஒன்றும் கொலை பாதகமல்ல என விளக்கினார்...................இது தொடர்ந்தது. அதுவே காலப் போக்கில் எனக்கு பெரிதாக நினைக்கத் தோன்றாததாகி விட்டது. இது ஒன்றும் குற்றமல்லவே. குற்ற உணர்வுகளும் , தாழ்வு மனப்பான்மைகளும் விலகுமானால் நாம் நம்மை வென்று விடுவோம்.உலகம் நமக்கு சோறு போடாது.நம் கைதான் நமக்குத் துணை. நாம் நமக்கு சரியானால் அது போதுமே?
எதையும்
மறைத்தால் மட்டுமே துருவிப் பார்க்குத் தோன்றும்.
வெளிச்சத்தில் இருந்தால்..........................
அந்த தேவையே ஏற்படாது.
நாம் மிருகங்களின் தேவைகளைக் கூட புரிந்து கொள்ளாது. அவற்றிற்கு நலம் போட்டவாகளாயிச்சே...................
ஆழ்ந்து சிந்தித்தால்
நம்மை விட ஞானிகள்
உலகில் இல்லை.
மனிதனும் தெய்வமாகலாம்
என்பது தேவ வாக்கு.................
எனக்கு வாதிடுபவர்களைப் பிடிக்கும்.
அதனால் உங்களையும் பிடிக்கும்.
அன்புடன் உங்கள்,
அஜீவன்
about Dr.A.T.Kovoor
http://www.uni-giessen.de/~gk1415/kovoor.htm