09-30-2003, 01:26 AM
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->அம்பலம் அரட்டை பக்கத்தில் போய்ஸ் டயலாக்ஸ் திருமதி சுஜாதாவுக்கு பிடிக்கவில்லையாமே என சுஜாதாவை கேட்டேன்.. Hmm <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அவரிடமிருந்து இப்படி ஒரு பதில்.
புகலிட இலக்கியங்கள் பற்றி அவரது அபிப்பிராயத்தை கேட்டேன்.. நேரமாகுது.. படுக்கப் போகிறேன் எனக் கூறிவிட்டார்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தனியே இருப்போர் துாங்காமலிருக்கலாம்.
துணையோடு இருப்போரை.................நாம் ஏன் தடுக்க வேண்டும் நண்பா?
<span style='font-size:25pt;line-height:100%'>புதியதொரு தகவல்</span>
<b>புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா?</b>என்றொரு விளம்பரம் இந்திய அரசால் மக்கள் முன் வித்தியாசமாக விளம்பரப் படுத்துப்பட்டு வருகிறது.
<img src='http://www.yarl.com/forum/files/pullirajah.2.jpg' border='0' alt='user posted image'>
இது SUN தொலைக் காட்சியிலும் வருகிறது.ஆரம்பத்தில் இது ஏதோ ஒரு கதை அல்லது நாடகம் என்றுதான் நம்பினேன். அது எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் புதிய வாசகம்.
தற்போது புதிதாக சேர்க்கப்பட்டிருப்பது
ஆணுறை அணியுங்கள்என்பதாகும்.
தமிழ் நாட்டில் எயிட்ஸ் நோயாளிகளின் தொகை 18,276 என்கிறது. வைத்தியசாலைகளுக்கு வராதவர்கள் தொகை?????????
இது பரவாமல் தடுக்கவே இந்த விளம்பரம்.
இது தொலைக் காட்சி மற்றும் ஊடகங்களில் போகும் போது யாரும் கேட்க மாட்டார்களா?
நாம் பள்ளிகளில் புத்தகங்களை மட்டுமே புரட்டி முடித்து விட்டோமே தவிர, பகுத்தறிவோடும் வாழ்வோடும் இணைய நமது நாட்டுக் கல்வி முறைகள்
நம்மை உருவாக்கவில்லை.
படிப்பறிவில்லாதவர்களை விட படித்தவர்கள் இன்னும் அதே இடத்தில் இருப்பதுதான் வருத்தமானது. ஆரோக்கியமானவற்றை ஏற்றுக் கொள்ள முன் வாருங்கள். உலகம் முதன்மை பெறும். அதில் நாமும் ஒரு அங்கம்தான்.
அஜீவன்
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அவரிடமிருந்து இப்படி ஒரு பதில்.புகலிட இலக்கியங்கள் பற்றி அவரது அபிப்பிராயத்தை கேட்டேன்.. நேரமாகுது.. படுக்கப் போகிறேன் எனக் கூறிவிட்டார்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->தனியே இருப்போர் துாங்காமலிருக்கலாம்.