06-12-2005, 04:38 AM
விஞ்ஞானம் தொழில்நுட்ப்பம் சார்ந்த துறையில் பல்கலைக்கள படிப்பை முடிக்கும் வெளிநாட்டு பட்டதாரிகளிற்கு 1வருட வேர்க்பெமிற் விசா வழங்கபடுவதாக அறிந்தேன். இந்த காலபகுதியில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் இணைந்து அவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்றுவிட்டால் விசாவை 1 வருட முடிவில் புதுப்பிப்பது ஒரு பிரச்சனையாகாது. முகாமைத்துவத்திற்கும் தேவையுண்டும் கொஞ்சம் கூட துறை சார்ந்த அனுபவம் இல்லாது அந்த வேலைகளை ஏட்டுப்படிப்போடு மாத்திரம் எடுப்பது கடினம் என நினைக்கிறேன்.
ஊரில் உள்ளவர்களிற்கு உங்குள்ள நடமுறைச்சிக்கல்கள் பற்றித் தெரிவது கடினம். நீங்கள் பெறுப்புணர்வோடு தன்னம்பிக்கையிருந்தால் உங்கள் எதிர் காலத்தை நிர்ணையிக்ககூடிய முடிவுகளை காலம் தாள்த்தாது எடுக்கலாம்.
ஊரில் உள்ளவர்களிற்கு உங்குள்ள நடமுறைச்சிக்கல்கள் பற்றித் தெரிவது கடினம். நீங்கள் பெறுப்புணர்வோடு தன்னம்பிக்கையிருந்தால் உங்கள் எதிர் காலத்தை நிர்ணையிக்ககூடிய முடிவுகளை காலம் தாள்த்தாது எடுக்கலாம்.