06-12-2005, 02:35 AM
ஊமை Wrote:அப்பு கிருபன். எஸ் புலியை யார் எதிர்த்தாலும் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். நீர் முடிந்தால் புலிகள், விடுதலைப்போராட்டம் தவிர்ந்த கருத்துக்களை முன்வையும் வாதாட நாம் தயார். இங்கிருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் புலிகள் தான். அதனால் கொல்லன் தெருவில் ஊசி விற்காமல் சற்று அடக்கி வாசிக்கவும்.
பல விடயங்கள் அலசப்படுகின்றன, வந்து உங்களுடைய திறமையைக் காட்டவேண்டியதுதானே.
கொல்லன் தெருவில் ஊசி அதிகமாகத்தான் உள்ளது, ஆனால் ஊசியைப் பாவிக்கத்தான் தெரியாமல் பலர் உள்ளனர்.
தமிழர்கள் நிம்மதியாக இருந்தால்போதும் என்றும் தமிழீழத்துக்குக் குறைவான சில தீர்வுகளை எட்டமுடியும் என்றும் சிலர் கருதுகின்றனரே, அவர்களை எப்படி தமிழீழம்தான் ஒரே தீர்வு என்று உங்கள் அறிவுரைமூலம் மாற்ற முயற்சிக்கலாம் என்று சொல்லுங்கள். வரவேற்கின்றோம்.
<b> . .</b>

