09-29-2003, 11:51 PM
அஜீவன் அண்ணை
படம் சென்னை கொழும்பு ஐரோப்பாவில் மட்டும் ஓடவில்லை....தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலும் ஓடுது.....
நீங்கள் சொல்லுற பிஞ்சில பழுத்தவை பெரு நகரங்களில்தான் அதிகம்....வெளிநாட்டு கலாசாரக் கலப்பு...தொடர்பூடகங்கள் சினிமா என்பன காரணிகளாகின்றன...
எல்லாத்துக்கும் ஒரு வயது இருக்கு வாழ்க்கையில் அனுபவம் பக்குவம் வேணும்....
பிஞ்சில பழுத்த இளசுகளுக்கு இது என்ன பெரிய விடயமா என்கிறீர்கள்....இன்னும் முத்தி காயாகி பழமாக நடைபோடக்காத்திருக்கும் பிஞ்சு இளைஞருக்காக அவர்கள் குரல்கொடுக்கிறார்கள்...
கலப்படமற்ற பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலாமா?