06-20-2003, 11:19 PM
.... அதே எண்பத்தெட்டாம் ஆண்டு தான் ...... நெல்லியடிச் சந்தியில் எங்கிருந்தோ பஸ்ஸில் வந்த ஒரு இளைஞன், இந்த கூலியின் கீழுள்ள நாய்களினால் இழுத்து இறக்கப்பட்டு ஈ.பி முகாமென்று சொல்லப்படும் இடத்திற்கு இழுத்துச் செல்லப் படுகிறான். மறு நாள் மாளை ஐந்து மணியிருக்கும் கண்கள் கட்டப்பட்டும், கைகள் முறுக்கி பின் புறமாக கட்டப்பட்டபடி நெல்லியடி மத்திய மகா வித்தியாலய வீதியில், இதே கூலி சுபத்திரன் தலைமையில் குடி போதையில் ஆறேழு கூலிகளால் இழுத்துச் செல்லப்பட்டு மதகு ஒன்றுக்கு பக்கத்தில் வைத்து, ஒரு கூலினாய் அவ்விளைஞனை பின் புற்மாக கழுத்தடியில் ஓங்கி வாளால் வெட்டினான், பின் அவ்விளைஞனின் தலையை மதகுக்கல்லில் வைத்துப் போட்டு கூரிய கற்களினாலும், வாளினாலும் மாறி மாறி குத்திக் குதறி கொலை செய்தார்கள். அப்போது வீதியால் வந்த இரண்டு பொம்பிளைகள், சம்பவத்தை பார்க்க முடியாமல் குழறியபடி மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள். கொலை செய்த இந்த நாய்கள் திரும்ப முகாம் செல்லும் போது, அவ்வ்ழியால் சைக்கிள்களில் ரியூசனுக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது வாளை வீசியபடியும், வீடுகளிலுள்ள கேற்றுகளில் வெட்டியும் தங்கள் ஆத்திரங்களை வெளிப்படுத்திணார்கள்.
... கொலையுண்ட அவ்விளைஞன் .... கம்பர் மலையை பிறப்பிடமாகக் கொண்ட, கரவெட்டி திரு இருதயக் கல்லூரியில் மாணவர் தலைவரென்றும், கொலைக்கூட்டத்திலுள்ள ஒரு நாய் அவ்விளைஞனுடன் அக்கல்லூரியில் படித்தவனென்றும், படிக்கும் போது ஏற்பட்ட சிறு தர்க்கமே இந் நாய்களினால் கொல்லப்பட்டதற்குரிய காரணமென்றும் பின் தெரிய வந்தது.......
இப்படிப்பட்ட துரோகிக்கு ஜனனாயகவாதிகள் அஞ்சலியாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!