09-29-2003, 08:43 PM
<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->வளர்ந்தவர்களுக்கான
பக்கமொன்று
உடனடியாகத் தேவை...........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
யாழ் கருத்துக்களத்தில் அப்படியொரு பிரிவைக் கேட்கிறீர்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ம்...சிறுவர்கள் தானே வளர்ந்தவர்களைவிட நன்றாக சிந்திக்கிறார்கள். நான் நினைக்கிறேன் நீங்கள் வயதளவிலோ அல்லது உடல் வளர்ச்சியிலோ வளர்ந்தவர்களைக் குறிப்பிடவில்லையென்று. உண்மைதானே?
சிந்தனையில், பகுத்தாராயும் பார்வையில்
வளர்ந்தவர்களைத்தானே குறிப்பிடுகிறீர்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
புரிய வேண்டிவர்களுக்கு புரிகிறது. மற்றவர்களுக்குதான்?????????
இன்றைய (29.09.03)BBC யின், தமிழ் ஓசையில்
http://www.bbc.co.uk/tamil/2115.ram
Boys பற்றி ஆனந்தி காணும் பேட்டி இடம் பெற்றிருக்கிறது. முடிந்தால் நாளை (30.09.03) வரைக் கேட்கலாம்.
மாதர் சங்கத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சையினை என்ன என்று கேட்டுப்பாருங்கள்.
படத்தில் இடம் பெற்றிருப்பதை விட,இவர்கள் சொல்லும் போதுதான் இவர்களது உண்மையான பிரச்சனை புரிகிறது.
பெரிதாக்க...........பிட் பண்ண.........இதெல்லாம் உடற்பயிற்சி நிலையத்தில்தான் சொல்லித் தர வேண்டியவையாம். சினிமாவில் சொல்லக் கூடாதாம்.
சங்கர் விபரம் தெரியாதவர்களுக்கும், உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கும் பெரியதொரு தொண்டு செய்திருக்கிறதார் போல தெரிகிறது.அது சிலரால் பொறுக்குதில்லையே சாமி................
Free Fitness or Fit ?
பக்கமொன்று
உடனடியாகத் தேவை...........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
யாழ் கருத்துக்களத்தில் அப்படியொரு பிரிவைக் கேட்கிறீர்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ம்...சிறுவர்கள் தானே வளர்ந்தவர்களைவிட நன்றாக சிந்திக்கிறார்கள். நான் நினைக்கிறேன் நீங்கள் வயதளவிலோ அல்லது உடல் வளர்ச்சியிலோ வளர்ந்தவர்களைக் குறிப்பிடவில்லையென்று. உண்மைதானே?
சிந்தனையில், பகுத்தாராயும் பார்வையில்
வளர்ந்தவர்களைத்தானே குறிப்பிடுகிறீர்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->புரிய வேண்டிவர்களுக்கு புரிகிறது. மற்றவர்களுக்குதான்?????????