06-12-2005, 12:00 AM
¦ÀâÂôÒ Wrote:À¢û¨Ç ¸Ã¢É¢, ¸É ¿¡¨ÇìÌ À¢ÈÌ... ±ôÀ¢Êî͸õ?
¿¡ý ´Õ §Å¨Ä §¾Ê «¨Ä§Â¡ «¨ÄÔÈý. þýÛõ ¸¢¨¼ì§¸øÄ.. IT þÄ BscÀð¼õ Å¡í¸¢Â¢Õ츢Èý. Graphic & 3D animationÄ degree þÕìÌ. MBA ÀÊ츢Èý. ¦¸¡õÀ¢äð¼÷ «òÐôÀÊ. part time §Å¨Ä¾¡ý ¦ºö allow Àñ½¢Â¢ÕìÌ. ¬É¡ þýÛõ ´Øí¸¡ ´ñÎõ ¸¢¨¼ì§¸øÄ...
¸É§Å¡? «Ð ¦Ã¡õÀ. ¬É¡ fetureÄ ±ýÉ ¬Åý ±ñÎ ±É째 ¦¾Ã¢¦ÂøÄ. ´§Ã þÕ𼡠¦¾Ã¢ÔÐ. :roll:
உங்களுக்கு விசா பிரச்சினை இருக்கிறமாதிரித் தெரிகின்றது. பிரித்தானியாவில் வசித்தால் எப்படியாவது work permit க்கு முயற்சி செய்யுங்கள். பட்டங்கள் பல பெற்ற நீங்கள் வேலை தேடி அலைவதை நினைக்கக் வருத்தமாக உள்ளது. சிறிது வேலை அநுபவங்கள் உள்ளவர்கள் கூட பெரிய பெரிய கம்பனிகளில் வேலை பெற வாய்ப்ப்புள்ளது.
முன்புபோல் IT க்கு தற்போது வேலைகள் இங்கு கிடையாது. இந்தியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் குறைந்த செலவில் இந்த வேலைகளை செய்ய ஆட்கள் இருப்பதால் பெரும்பாலான கம்பனிகள் இத்தகைய நாடுகளை நாடுகின்றன.
MBA கற்பதால் IT management சம்பந்தமான வேலைகளுக்கு முயற்சியுங்கள். முகாமைத்துவத்திற்கு எப்போதும் இங்கு தட்டுப்பாடு உண்டு. வெளிநாட்டவரென்றால் வேலை அனுபவம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். CV நன்றாக இருந்தால், Interview இல் தன்னம்பிக்கையுடன் உரையாடினால் நிச்சயம் எதிர்காலம் நன்றாக வரும்.
<b> . .</b>

