06-11-2005, 11:57 PM
kavithan Wrote:Quote:<b>எல்லாரும் ஒராள மாட்டி விடுகிறீர்கள்.</b> அதால நானும்:
மதன் நீங்களும் ஒரு கதை எழுதலாமே? அதாவது ஒரு (லன்டன்)சம்பவத்தை கதைசொல்லியாக நீங்கள் இருந்து எமக்கு சொல்லலாமே(எழுதலாமே).
_________________
யார் அந்த ஒராள்..?
சரி மதனும் நீங்களும் எப்ப கதை போடுறியள் ஆ.. என்ன சினிமா படம் எடுக்க கதை தேடின போலை இருக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்ல. ஒவ்வொருத்தரும் யாராவது ஒருவரை மாட்டி விடுகிறார்கள். உதாரணமாக தமிழினி உங்களயும், மதன் என்னையும். அதான் நான் மதனை மாட்டி விட்டிருக்கிறன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

