06-11-2005, 11:49 PM
ஒரேயொரு சிறுகதை (ஸ்ரட்பான் - கதையும் கவிதையும் வடிவில்) எழுதியிருந்தேன். அதன்பின் எழுதுவதற்கு முயற்சிக்கவில்லை. என்னுடைய சிறுகதையிலும் (முதல் முயற்சி என்பதால்) நிறைய குழப்பங்கள் இருந்தன. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதை வாசிக்கும் பொழுது தெரிந்துகொண்டேன். மீண்டும் வேறு கதைகள் எழுத ஆர்வம் இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை. யாழ் முற்றத்தில் முன்னர் ஸ்ரட்பான் கதை இருந்தது, தற்போது இல்லையென்று நினைக்கிறேன். முடிந்தால் பின்பு இணைக்கிறேன்.
எல்லாரும் ஒராள மாட்டி விடுகிறீர்கள். அதால நானும்:
மதன் நீங்களும் ஒரு கதை எழுதலாமே? அதாவது ஒரு (லன்டன்)சம்பவத்தை கதைசொல்லியாக நீங்கள் இருந்து எமக்கு சொல்லலாமே(எழுதலாமே).
எல்லாரும் ஒராள மாட்டி விடுகிறீர்கள். அதால நானும்:
மதன் நீங்களும் ஒரு கதை எழுதலாமே? அதாவது ஒரு (லன்டன்)சம்பவத்தை கதைசொல்லியாக நீங்கள் இருந்து எமக்கு சொல்லலாமே(எழுதலாமே).