09-29-2003, 07:33 PM
எமது மட்டக்களப்பு புதினத்தில் பல நகைச்சுரவயான அதிசயமான அம்சங்கள் உள்ளன அவை அனைத்தும் மிகவிரைவில் தருவதுடன் தற்போது எமது பயணம் மலையகத்தை நோக்கி ஆரம்பமாவதால் அதன் முக்கிய சாராம்சத்தை மிக விரைவில் தந்துதவுவோம்.
மிகவிரைவில் மிகவும் முக்கிய நகைச்சுரவகளுடன் இவன் சந்திப்பான் அதற்கு முதல்................
ஒரு ஆண் கடன் கொடுத்து கனகாலம் 2 வார தவனை கொடுத்துவந்தார்.
நேற்றடன் 2 கிழமையும் 3 தயவு நாட்களும் முடிந்துவிட்டது.
பணத்தை தரும்படி கேட்கப்பட்டது.
உமக்கு பஒம் தராவிட்டால் உம்மால் என்ன செய்ய முடியும் முடிந்ததை செய்யவும் என்ற பதில் இப்ப 3 நிடத்திற்கு முதல் அந்த கடன் கொடுத்த சீமானுக்கு அந்த ***பணிப்பாளன் சொல்லியுள்ளார்.