06-11-2005, 10:31 PM
¦ÀâÂôÒ Wrote:narathar Wrote:நல்ல முயற்சி ஆனால் களத்தில் இது சரிவருமோ தெரியாது?
பலர் அரட்டைக்கும் பொழுதுபோக்குவதற்குமே வருகிறார்கள்.
விமானத்தொழில் நுட்பமே எனது துறை.
¸ÇòÐìÌ Å¡È¡ì¸û ±øÄ¡Õõ ¦À¡ØÐ§À¡ì¸§Å ÅãÉõ. ¡Õõ ¸¼¨Á측¸§Å¡ þø¨Ä ¸ð¼¡ÂôÀÎò¾¢§Â¡ Å§ÃøÄ. «ôÀʧ ¦À¡ØÐ§À¡ì¸¡ ¸¨¾ì§¸ì¸ ¿¡Ö ¿øÄ Å¢ºÂõ ¸ÄóШá¼ôÀÎÐ. ¬É¡ø ÀÄ ºÁÂí¸Ç¢Ä «Ð ¾¢¨º Á¡È¢ô§À¡Åо¡ý ¦¸¡ïºõ ÅÕò¾õ.
«ÐºÃ¢ «ôÒ, Å¢Á¡Éò¦¾¡Æ¢ø ÑðÀõ ±ñ¼¡ø «Ð ¯í¸¼ ¾ü§À¡¨¾Â ¦¾¡Æ¢Ä¡ þø¨Ä ±¾¢÷¸¡Äì¸ÉÅ¡?
ÀÄ ¿ñÀ÷¸û þó¾ì¸Õò¨¾ À¡÷¨Å¢θ¢È¡÷¸§Ç ¾Å¢Ã ¸ÕòÐ ±Ø¾ ¾Âí̸¢È¡÷¸û. ±ØÐžɡø ´ýÚõ ̨ÈÅáÐ.
பெரியப்பு இன்னும் விளக்கிச்சொன்னால், கரினியின் எதிர்பார்ப்பு துறைசார் கருத்தாடல் சம்பந்தமானது,இதற்கு இணயத்தில் ஆங்கிலத்தில்
தளங்கள் உள்ளன.இத் தளங்க்கள் துறைசார் அறிவை விரித்திசெய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டன.தமிழில் அவ்வாறான தளங்களை நான் இதுவரை கானவில்லை.யாழ் களத்தில் இவ்வாறு தொடக்கப்படும் நல்ல முயற்சிகள் ஒரு சிலரின் நக்கல் நளினன்களினால் தொடர்வதில்லை என்பதே எனது அனுபவம்.
எனது படிப்பும் தொழிலும் ஒரே துறையே,மேலும் இக்கருத்தாடல் தனி நபர் பற்றியதல்லாமல் துறை சம்பந்தமனதாக இருத்தலே பயனளிக்கும்.

