06-11-2005, 09:40 PM
எல்லாருக்கும் வணக்கம்
நானும் இலத்திரனியல் படித்து இப்ப ஓரு 5 வருடமாய் அதில் தான் வேலையும் செய்கிறேன்.
இலத்திரனியலில் கடின பொருள் உருவாக்கம் சார்ந்தது தான் எனது வேலை. இந்த துறையில் வேலை எடுப்பது கடினமாகிகொண்டுவருவதால் ஆர்வமும் புதியவர்களிடையே ஆர்வமும் குறைவதாக அறிகிறேன்.
தொலைபேசிவிடயங்களில் ஆர்வம் உண்டு.