06-11-2005, 09:27 PM
¦ÀâÂôÒ Wrote:À¢û¨Ç ¸Ã¢É¢, ¸É ¿¡¨ÇìÌ À¢ÈÌ... ±ôÀ¢Êî͸õ?
¿¡ý ´Õ §Å¨Ä §¾Ê «¨Ä§Â¡ «¨ÄÔÈý. þýÛõ ¸¢¨¼ì§¸øÄ.. IT þÄ Bsc Àð¼õ Å¡í¸¢Â¢Õ츢Èý. Graphic & 3D animationÄ degree þÕìÌ. MBA ÀÊ츢Èý. ¦¸¡õÀ¢äð¼÷ «òÐôÀÊ. part time §Å¨Ä¾¡ý ¦ºö allow Àñ½¢Â¢ÕìÌ. ¬É¡ þýÛõ ´Øí¸¡ ´ñÎõ ¸¢¨¼ì§¸øÄ...
¸É§Å¡? «Ð ¦Ã¡õÀ. ¬É¡ fetureÄ ±ýÉ ¬Åý ±ñÎ ±É째 ¦¾Ã¢¦ÂøÄ. ´§Ã þÕ𼡠¦¾Ã¢ÔÐ. :roll:
பெரியப்பு,
படித்து பட்டங்கள் வாங்குவது ஒரு வகையான ஆற்றல். வேலை தேடி கண்டுபிடித்து அதை தமதாக்குவது இன்னொரு வகையான ஆற்றல். வேலை எடுப்பது என்பது ஒருவர் தனது ஆற்றல்களை கொண்டு வழங்கத்தக்க சேவை ஒன்றை ஒரு வாடிக்கையாளருக்கு விற்பதாக அமைகிறது. ஆகவே அதற்கு விற்கும் ஆற்றல் இருக்க வேண்டும். ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விற்க வேண்டுமானால் அதற்கு தட்டுப்பாடான இடத்தில் முயற்சி செய்தால் சுடச்சுட விலை போகும். எல்லோரும் விற்கும் இடத்தில் நீங்களும் விற்க முயற்சி செய்தால் வாங்குபவர்கள் தாம் தேர்வு செய்து தமக்கு பிடித்த மாதிரி வாங்குவார்கள். ஆக எங்கே உங்கள் ஆற்றல்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறது என்று பார்த்து அங்கே உங்களது ஆற்றல்கள் உள்ளவர்களை தேடும் நிறுவனங்களுக்கு விண்ணப்பியுங்கள். தேடி வந்து கூட்டிப்போவார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள். வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

