06-11-2005, 09:15 PM
கிருபன் நன்றி உங்கள் முயற்சிக்கு இன்றுதான் வாசித்து முடித்தோன். எமது சமூகம் பல மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். மதங்கள் எல்லாமே நீதி நிர்வாகம் காவல்துறை மனிதஉரிமை போன்ற கட்டமைப்புகள் இல்லாத காலத்தில் ஒரு ஒழுங்கைபேணுவதற்கு உதவியது. மதங்கள் எல்லாமே ஒரு நீதியான நியாயமான வாழ்கை முறையை போதிப்பதைத்தான் கருவாக கொண்டிருக்கிறது என நினைப்பவன் நான். இன்று நல்லநோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நீதி நிர்வாக கட்டமைப்புகள் எவ்வாறு ஆளும்வர்கத்தினால் சொந்த நலன்களிற்கு பாவிக்கப்படுகிறதே அதே கதி தான் அன்றும் இருந்திருக்கும். ஜநா மனித உரிமைக்குளுக்கள் வேள் ரிறேட் ஒர்கனைசேசன்; எவ்வாறு வல்லரசுகளின் அரசியல் சதுரங்கங்களில் சிக்கித்தவிக்கின்றன என்பதை சமகாலத்தில் காண்டுகொள்ளலாம். சுனாமி அனர்த்த நிவாரணம் உதவி என்று எத்தனை போர்கப்பல்களும் விமானங்களும் ஒவ்வெரு அரசுகளின் கொளவர பறைசாற்றலாக வந்தன.
இந்த சூத்திரங்கள் நாடகங்களை 21ஆம் நுற்றாண்டில் பகுப்பாய்வு செய்து தரப்படுத்தி சமுதாயத்திற்கு விழங்கவை ப்பதோ அல்லது எதிர்கால சமுதாயத்திற்காக ஆவணப்படுத்துவதோ இலகுவானதல்ல.
இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்நிலமையை யோசித்துப்பாருங்கள்.
இன்று இந்து மதம் என்று எமது சமுதாயத்தினுள் ஆளவேருன்றியுள்ளது மேலாண்மைவாதிகளால் அடக்கியாள தந்திரமாக திருபுபடுத்தப்பட்ட ஒருவடிவம். அன்று அடக்கப்பட்ட எமது இனம் ஏற்றுகொண்டுவிட்டது (எதிர்ப்புகள் இருந்திருக்கும் முறையடிக்கப்பட்டிருப்பார்கள் சதிகளால்) அவை சந்ததி சந்ததியாக பின்பற்றப்பட்டு எம்முள் வேருண்றியதால் இன்று அவை எமது கலாச்சாரமாக மாறிவிட்டது.
அந்தவொரு காரணத்திற்காக எமது கலாச்சாரத்தின் சில நடமுறை பழக்கவளக்கங்கள் இன்றய அல்லது இனிவரும் தலைமுறையின் விமர்சனத்திற்கோ அல்லது பகுப்பாய்விற்கோ அப்பாற்பட்டது அவ்வாறு செய்யின் அதை கலாச்சார சீரழிவு என கூறமுனைவது கவலைக்குரியதொன்று.