06-11-2005, 06:51 PM
Quote:பலகாலமாக கருத்து எதுவும் எழுதவில்லை. ஆரோக்கியமற்ற விவாதங்களில் உறுப்பினர்கள் ஈடுபடுவதானாலும், அரட்டைக் களமாகப் போவதனாலும் சலிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல், தத்துவம், சமூகம் சார்ந்த விடயங்கள் பெரும்பாலும் வெட்டி ஒட்டப்படுவதனாலும் சக உறுப்பினர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை சரியாக முன்வைக்க வராமல் இருப்பதனாலும், களத்திற்கு வருவது பிரயோசனமில்லாத ஒன்றாகிவிட்டது.
_________________
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
அப்படியானால் கிருபன் இந்தமதமும் ஆண்பெண் உறவும் என்றதில் எழுதப்பட்ட கருத்துக்கள் உங்கள் சொந்தக்கருத்து என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

