06-11-2005, 05:33 PM
viyasan Wrote:கற்றுக்கட்டி கிருபன் இந்தமதத்தில் எங்காவது நீர் எழுதியதுபோல சிவன செய்தார் விஸ்ணு செய்தார் என்று இருக்கின்றது என்று இருந்தால் நீர் காட்டும் நீர் கருத்தை வைத்தவர் நீர்தான் நிரூபிக்கவேண்டும். சரியான ஆண்மகனாக இருந்தால் நிரூபிக்கவேண்டும்.
நான் கற்றுக்குட்டியாக இருப்பதை ஒத்துக்கொள்ளுகின்றேன், அதற்காக நீங்கள் அறிவாளி என்று அர்த்தமல்ல. கருத்துக்களை முழுமையாக வாசித்து அவை என்ன சொல்ல வருகின்றது என்ற பக்குவம் இல்லை, கோபம்தான் உங்களிடம் இருக்கின்றது. வீணாக உங்கள் இரத்தக்கொதிப்பை அதிகப்படுத்தவேண்டாம்.
இன்னமும் நீங்கள் எழுதியவற்றை வாசிக்கவில்லைப் போலுள்ளது, சமஸ்கிருத சுலோகங்கள் உள்ளது பார்க்கவில்லையா? <b>*******</b>
[b]******* தணிக்கை செய்யப்பட்டுள்ளது
<b> . .</b>

