06-11-2005, 01:54 PM
தூயா Wrote:L.T.T.E என்று பெயர் பலகைகள் வைத்து இருக்கினமே. இந்த L.T.T.E இன் அர்த்தம் தெரியுமா அவர்களுக்கு? அதிலேயே தமிழ் ஈழம் ஒன்று இருக்கு என்று அவர்களே ஒத்துகொள்கிறார்கள் போல. :mrgreen:தூயா நீங்கள் தப்பாக புரிந்துகொண்டுள்ளீர்கள்! அவர்கள் நல்லவர்கள் எங்களுக்கு ஆதரவாகத்தான் நிக்கிறார்கள்! படத்தில் வாசுதேவ நாணயக்கார நல்ல மனிதர் எங்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்! தொலைக்காட்சிகளில் அவரின் பேட்டிகளை தவராமல் நான் பார்ப்பதுண்டு, ஆண்ட இனம் மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு என்று பயப்படாமல் பேரினவாதிகளிடம் கேட்பவர்!
<img src='http://www.virakesari.lk/VIRA/20050610/images/p1.jpg' border='0' alt='user posted image'>

