06-11-2005, 11:26 AM
Quote:கடைசியாக கிடைத்த சோகச்செய்தி: மொட்டை பெல்டி அடிச்சுட்டுஎன்ன இப்படி காலை வாரீட்டாங்க. சே எங்கட வாழ்த்துக்கள் வீணாய் போச்சு. :?
உண்ணவிரதத்தை கைவிட்டார் தேரர்!
[சனிக்கிழமை, 11 யூன் 2005, 09:15 ஈழம்] [தெ.அருணன்]
பொதுக்கட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதமிருந்த ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதியின் உறுதிமொழியை அடுத்து இன்று சனிக்கிழமை தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டார்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

