06-11-2005, 10:27 AM
http://www.goodlanka.com/img-service/goodlanka.mp3
<b>இப்பாடல் என்ன திரைப்படத்தில் இடம்பெற்றதென்று தெரிந்தவர்கள் சொல்லமுடியுமா? ப்ளீஸ் </b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சாருமதி நீ தான் சந்தமடி
பாருமதி நீ என் சொந்தமடி
ஒரு கானம் சொல்ல நான் பிடித்த ராகம் அது
சுர ஸ்தானம் இன்னும் எட்டவில்லை சோகமிது
உள்ளம் ஒன்று நினைத்தால் சுரந்து வரும் வெள்ளம் போன்ற கற்பனை
சொல்லி விடத்துடித்தேன் தமிழில் உள்ள சொற்கள்மட்டும் எத்தனை
காதல் சந்நிதியில் கானம் தொழுகின்றதே
கண்ணே உன் காலடியில் கண்ணீர் விழுகின்றதே
கல்லை உருக்கும் எந்தன் கானம் படித்த பின்னும்
கண்ணில் இரக்கமில்லையே
சாருமதி நீ தான் சந்தமடி
பாருமதி நீ என் சொந்தமடி
நெற்றிப்பொட்டு வலிக்க உன்பெயரை நித்தம் நித்தம் கத்தினேன்
ஒற்றைஉயிர் துடிக்க அழகுப்பெண்ணே உன்னை சுற்றி நிற்கிறேன்
கண்கள் திறந்திருந்தும் நெஞ்சில் உறக்கமென்ன
ஜீவன் துடிப்பதிலே தேகம் சிலிர்த்ததென்ன
என்னை வெறுத்து வைத்து கண்ணில் சிரிப்பு வைத்து
பெண்ணே ரசிப்பதென்னவோ?
சாருமதி நீ தான் சந்தமடி
பாருமதி நீ என் சொந்தமடி
<b>இப்பாடல் என்ன திரைப்படத்தில் இடம்பெற்றதென்று தெரிந்தவர்கள் சொல்லமுடியுமா? ப்ளீஸ் </b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சாருமதி நீ தான் சந்தமடி

----------