06-11-2005, 12:36 AM
adithadi Wrote:மூடர்களின் மகுடம்தான் மதம். கிரிபன்ஸ் பார்ப்பணர்களின் வேதத்தை பற்றியே அவரது கருத்து அமைந்திருந்து. அற்புதம்மாகிய எழுதிய கிரிபன்ஸ்க்கு எனது பாரட்டுக்கள்.
.
இவ்வளவு பெரிய கட்டுரையை நான் இணைத்தது அறியாதவற்றை மற்றவர்கள் அறியவேண்டும் என்பதற்காகத்தான்.
சரி. புலத்தில் இருக்கும் பலர் எவ்வாறு இந்து சமயத்தையோ, சைவ சமயத்தையோ தமது குழந்தைகளுக்கு விளக்குகிறார்கள் என்று யாராவது சொல்லுங்கள்.
மதத்தில் பல நல்லவிடயங்கள் உள்ளன என்று சொல்லினால் மட்டும் போதாது. இருக்கும் கடவுள்களின் வரலாற்றையும் சொல்லி வைக்கவேண்டும். ஏன் கடவுளருக்கு நான்கு கைகள், யானைமுகம் உள்ளது என்று ஒரு குழந்தை கேட்டால் எவ்வாறு பதில் சொல்லுவீர்கள்.
கடவுள் அப்படித்தான் தோன்றினார் என்று சொல்லி நழுவினால் குழந்தை இந்து மத்தைப் பின்பற்றாது.
<b> . .</b>

