06-10-2005, 09:53 PM
நிலவன்: தமிழர்களின் மதம் சைவ சமயம்மே. பார்ப்பணர்களின் தம் சுயநலத்துக்காக இந்து சமயத்தில் பல தில்லுமுல்லுகளை இனைத்து விட்டனர். கிரிபன்ஸ் இவர்களின் தில்லுமுல்லுகளைதான் இங்கு எழுதியிருந்தார். எனக்கு மனிதர்கள் உருவாக்கிய மதத்தின்மேல் நம்பிக்கையில்லை, இருப்பினும் தமிழர்களின் மதம்யாகிய சைவ சமையதின் மேல் மதிப்பும், மரியாதையும் உள்ளது.
மனிதர்களை நல்வழிப்படுத்துவற்காகவே மதங்கள் தோன்றின, ஆனால் இன்று இவ் விஞ்ஞான உலகில் மதங்களின் மேல்லுள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது. நாம் அறிந்ததை விஞ்ஞானம் என்கிறோம், அறியாததை கடவுளின் செயல் என்று சொல்கிறோம்.