06-10-2005, 06:49 PM
ஓமல்பே சோபித தேரர் இறந்ததாக வதந்தி: தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு முன்னோட்டம்?
[வெள்ளிக்கிழமை, 10 யூன் 2005, 19:15 ஈழம்] [ம.சேரமான்]
பொதுக்கட்டமைப்புக்கு எதிராக கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஓமல்பே சோபித தேரர் இன்று வெள்ளிக்கிழமை மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.
இன்று மாலை 6.30 மணிக்கு இத்தகவல் கொழும்பில் பரவியது.
ஆனால் இச்செய்தி உண்மையல்ல. தேரர் இறந்ததாக வதந்தியைப் பரப்பி தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தவே பேரினவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கண்டியில் பௌத்த பிக்குகள் கடைகளை மூடுமாறு வர்த்தகர்களை தொடர்ந்து நிர்பந்தித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.