06-10-2005, 06:46 PM
<b>ஜனாதிபதி மாளிகை முற்றுகை: பிக்குகளைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு! </b>
[வெள்ளிக்கிழமை, 10 யூன் 2005, 19:50 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் பௌத்த பிக்குகளைக் கலைக்க சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
இருப்பினும் கலைய மறுத்த பௌத்த பிக்குகள் தீக்குளிப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக கையில் மண்ணெண்ணெய் கலன்களுடன் தரையில் அமர்ந்தனர்.
பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திடமாட்டேன் என்று ஜனாதிபதி உறுதிமொழி அளித்தால்தான் நாங்கள் மாளிகையை விட்டு வெளியேறுவோம் என்றும் பௌத்த பிக்குகள் கூறிவருகின்றனர்.
இதனால் கொழும்பில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610005.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610004.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610002.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050610003.jpg' border='0' alt='user posted image'>
puthinam