09-29-2003, 11:01 AM
ஒரு பிரச்சனைக்கு கொலைதான் தீர்வு என்றால் உலகில் மனித சமூகம் இன்று அழிந்திருக்கும். எனவே கொலை என்ற பதத்தை நாம் அகராதியில் இருந்தே எடுக்கவேண்டும். தயவு செய்து நியாயமான ஒரு போராட்டத்தை இந்த கொலைமிரட்டல் மூலம் வேறுபாதைக்கு திருப்பவேண்டாம். பாதிக்கப்பட்வர்கள் மனவேதனை கூட இன்று கேலிக்கிடமாயுள்ள நிலையில் இனியும் இந்த மிரட்டல்களை விடுவோம்.
பிந்திய செய்தி : பணி;ப்பாளர் வீட்டுக்கு கடன் கொடுத்தவர் ஒருவர் சென்றிருக்கிறார். தனது வீட்டில் தற்போது ஒரு புதிய கருவி பூட்டப்பட்டுள்ளதாகவும் இதை அமத்தியதும் பொலீஸ் வீட்டுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். ரேடியோவில் உள்ள உபகரணங்களை வித்து (இது களவு போனதாக கடந்தவாரம்தான் அழுதார்கள்) காசு திருப்பி தருவதாக கூறினாராம். அப்ப களவு போனது பெய்யோ அல்லது கடன்காரருக்கு ஆல்வாவோ தெரியாது. ஆக மொத்தத்தில் வினை விதைத்தவன் ஒரு போதும் தினையை அறுவடை செய்யமுடியாது.