06-10-2005, 04:38 PM
மூடர்களின் மகுடம்தான் மதம். கிரிபன்ஸ் பார்ப்பணர்களின் வேதத்தை பற்றியே அவரது கருத்து அமைந்திருந்து. அற்புதம்மாகிய எழுதிய கிரிபன்ஸ்க்கு எனது பாரட்டுக்கள்.
விடுதலைப்புலிகளை விமர்சிப்பத்திற்கு இது ஒன்றும் சினிமாதளம் அல்ல. எமது போரட்டம் முடிவுக்குவரவில்லை, தமிழ்ர் ஆகிய நாம் தமிழர் உரிமைக்காக போரடும் உன்னதமான விடுதலை அமைப்பை விமிர்சிப்பதால் தமிழர் விடுதலை பிற்போடப்படுகிறது. ஒற்றுமையே எங்கள் பலம்.