06-10-2005, 03:26 PM
காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முகத்தாரின் அன்பளிப்பு
(இரவில் டிம் லைட்டில் மெல்லிய சவுண்டில் கேட்டுப் பாருங்கள் சும்மா தூக்கும்
அட....அட.....அட....அட....)
[b] படம் : மானஸ்தன்
ராசா.......ராசா.... உன்னை வைச்சிருக்கேன் நெஞ்சுக்குள்ளை
ரோசா பு_வைப் போல
அடி...கண்ணே...கண்ணே..உன்னை கண்ணுக்குள்ளை வைச்சேனே.
கண்ணின் மணியைப் போல...
நெல்லு கொட்டி வைக்கும் எங்க பட்டாயத்திலே
ஆசை கொட்டி வைச்சேன் உன்னினைப்பிலே..
நீ இல்லாமல் நானுமில்லை........ ....(ராசா....ராசா....)
ராசாத்தி நீயும் தான் பு_க்கோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்...
சாமியைச் சந்திச்சா எந்நாளும் காலுக்கு உன்னோடு
சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்...
தோளிலே ஊஞ்சல் கட்டி தோகை மயிலை தாலாட்டுவேன்
வீசும் காத்து சல்லடையான சலிச்சு பு_சி எடுப்பேன்
உனக்கும் மூச்சு கொடுப்பேன்.......... .(ராசா....ராசா....)
முள்ளைப்பு_ காம்புத்தான் உன் கையை குத்தாதா....
ஊருக்குள் காம்பில்லாத பு_வும் பு_க்காதா....
செம்மண்ணு புழுதி உன் கண்ணில் விழுமே..
புளுதி காத்தில்லாம பு_மி சுத்தாதா...
மூக்குத்தி குத்தாதடி...எனக்கு வலிக்கும் வேணாமடி.. .
உனக்கு வலிச்சா மறுநொடி நானும் உயிரை கையில் எடுப்பேன்
உனக்கு நானும் கொடுப்பேன்....

நீ இல்லாமல் நானுமில்லை.........

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>