06-10-2005, 02:17 PM
MUGATHTHAR Wrote:அஸ்வினி 1மா2 (1-அம் . 2-மி) என்ன குருவிகளையும் உங்கடை ஆத்துக்காரரைப் போல இருக்கச் சொல்லுகிறீர்களா? உங்கடை கருத்துக்கு எதிர் கருத்து எழுதிற ஒராள் குருவி மட்டும் தான் களத்திலை இப்பிடியான வாதங்கள் இருந்தால்தான் சுவையாக இருக்கும்....... அதுசரி புதிசா வந்த நாரதரும் சேம் சைட் கோல் அடிக்கிறார் என்ன விசயம்?
முகத்தார் 1 ம் 2மி எல்லாம் நமக்கில்லை. குருவிகளையும் உங்களைப்போல இருக்கச் சொல்லி அடம்பிடிக்கிறியளோ நீங்கள்.
சேம் சைட்டோ நொட் சைட்டோ உங்களது சுவைக்கு பெண்களின் வாழ்வுதான் கிடைத்ததோ ? வாழ்க உங்கள் கருத்து வாழ்க உங்கள் வல்லமை.
முகத்தாரே ,,,
தனிப்பட ஏதாவது கதைக்க வேண்டுமெனில் தனிமடலில் பேசிக்கொள்ளுங்கள். அல்லது கள மட்டுறுத்துனர்கள் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்.
முதலில் ஒரு கருத்தாளருடன் எப்படி கருத்தாட வேணும் என்பதை அறிந்து கொள்ளும்.
குருவிகளுடன் கருத்தாடலே செய்கிறேன். யுத்தம் இல்லை. குருவி தனது கருத்தை முன் வைக்கிறது. அதற்கான எனது கருத்தை நான் வைக்கிறேன்.
இதைப்புரிந்து கொள்ளாத ஒருவராக எனக்குப் பதில் தரும் உங்களுடன் கருத்தாட எனக்கு நேரமில்லை.
:::: . ( - )::::

