06-10-2005, 09:59 AM
poonai_kuddy Wrote:vennila Wrote:poonai_kuddy Wrote:vennila Wrote:தேர்ந்தெடுத்தாச்சு ஆனால் இன்னும் காதலிக்கல்லை. :evil: :mrgreen:
அதானக்கா கேக்குறன் எப்பிடி தேர்ந்து எடுத்தனீங்க எண்டு
ரொம்ப முக்கியம் இப்ப. இங்கே அண்ணாக்கள் அக்காக்கள் மாமா எல்லோரும் இருக்கிறார்கள் எனக்கென்ன அறிவில்லையா பூனைக்குட்டி கேக்கிற கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல அப்புறம் பூனைக்குட்டி கேட்கும் சரி தேர்ந்தெடுத்தவருக்கு பெயர் என்ன என்று. நான் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்க என் கள உறவுகள் என்னை துரத்தி விட்டுவார்கள் சோ இந்த சுட்டி எஸ்கேப் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வெண்ணிலாக்கா மதனண்ணா கேட்ட கேள்விதானே அது. எப்பிடி உங்கட வாழ்க்க துணய தேர்ந்தெடுத்தனீங்களெண்டு அப்ப நீங்க தேர்ந்தெடுக்கலயா?
என்ன பூனைக்குட்டி அதுதான் மதன் அண்ணா கேட்ட கேள்விக்குத்தான் 4 விடைகளில் ஒன்றைத்தேர்ந்தெடுத்து விடையும் சொல்லிட்டேன் எல்லோ
<b>காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்</b> என்று
இதைவிட வேறெந்த கேள்வியும் கேட்கவில்லையாக்கும் :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

