06-10-2005, 09:30 AM
vennila Wrote:kuruvikal Wrote:vennila Wrote:வேறுவழிகளில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்றால் சின்ன விளக்கம் தர முடியுமா?
(ஆண் பெண்) <b>நண்பர்கள்</b> காதலித்தால் தப்பா? :?:
தங்கையே... அன்பும் காதலும் வாழ்க்கையும் உங்களுடையது... அங்கு ஒரு மனிதனிக்குப் பூரண சுதந்திரம் இருக்கு...அங்கு தப்பென்று உங்களுக்குப் பட்டதைச் செய்யாதீர்கள்... தப்பா என்று சபையில் கேட்காதீர்கள்...அதன் மூலம் நீங்கள் தப்புப் பண்ணுகிறீர்கள்... உங்களுக்குள் உள்ளதை இட்டு அஞ்சுகிறீர்கள் என்று அர்த்தம்...அதை மற்றவன் தனக்கு சார்பாக்கித்தான் பதில் சொல்வான்...அது உங்களுக்கு அவசியமா..??! இல்லவே இல்லை...! அதேவேளை...மற்றவர்கள் இவற்றை மதிக்க அவர்களை மதித்து நடந்துகொள்ளுங்கள்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இல்லை குருவியண்ணா நான் பொதுவாகத்தான் கேட்டேன். நண்பர்கள் காதலித்தால் தப்பா என்று?
நான் நண்பர்களை நண்பர்களாகத்தான் பார்க்கிறேன். ஆனால் சிலர் சொல்வார்கள் நல்ல நண்பர்கள் காதலர்களாக மாறலாம் அப்படின்னு. அதுதான் கேட்டேனே தவிர, என் வாழ்க்கையில் நான் தான் முடிவெடுக்கணும். அதற்கு சுதந்திரம் அதிகமாகவே இருக்கு. என் வழ்க்கைக்குரியதை நான் சபையில் கேக்கவில்லை. நான் பொதுவாக கேட்க நினைத்தேன். :wink:
காதலுக்காக நட்பு என்றும் இல்லை... நட்பால் காதல் இல்லை என்றும் இல்லை...! எதுவானாலும் தீர்மானிக்க வேண்டியவர் தனி மனிதர்கள்...! அவர்களுக்காக மற்றவர்கள் அல்ல...அதைத்தான் குறிப்பிட்டோம் தங்கையே...! அப்பதான் உண்மை நிலைக்கும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

