06-10-2005, 04:08 AM
[quote=viyasan]
என்ன கிருபன் மல்லாக்கா படுத்துக்கொண்டு மேல் நோக்கி துப்பி முடித்துவிட்டீர்கள்போலை கிடக்கு
*****
அமெரிக்காவிலை உள்ளாடைகளில் இந்த தெய்வங்களின் படங்களை போட்டு விற்பனை செய்தவர்களுக்கும் உங்களுக்கம் என்ன வித்தியாசம்? உங்கள் நோக்கம் பணம்தானே?
இப்படி கீழ்த்தரமான கருத்துக்களை இந்துமதம் மீது சொன்னால் உங்கடை யெகோவாவுக்கு நிறைய ஆட்கள் வருவினம் எண்டு தப்பு கணக்கு போடுகிறீர்கள்.
*****
தம்பி இந்துமதத்தின் பல விடயங்கள் விஞ்ஞானத்தால் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
களப்பொறுப்பாளருக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் ஒரு வேண்டுகோள் என்னுடைய கருத்தில் நீங்கள் கைவைப்பதானால் எனக்கு அறிவித்துவிட்டு என்னுடைய அனுமதியுடன் கைவையுங்கள். என்னுடைய மீதி கருத்துக்கள் நாளையும்தொடரும்
[b]*****
பாய்ந்து பாய்ந்து குதற முற்படுகிறீர்கள் போலத் தெரிகின்றது. நல்லது. தரப்பட்ட விடயங்களுக்குப் பதில் இல்லாவிட்டால் இப்படித்தான் செய்வார்கள் என்று தெரியும்.
யெகோவாவைப் பற்றியும் எழுதலாம் என்றுதான் உள்ளேன். முன்கூட்டியே நான் எப்படிப்பட்டவன் என்று உங்கள் சிற்றறிவை வைத்து எடைபோட வேண்டாம்.
ஒன்றைப் பற்றி விமர்சித்து எழுதினால், உடனேயே அப்படி எழுதியவர் எதிர்முகாமைச் சேர்ந்தவர் என்று ஏன் நினைக்கிறீர்கள். ஜோர்ஜ் புஷ் மாதிரி சிந்திக்கிறீர்கள்.
பல விடயங்கள் கறுப்பு-வெள்ளை போன்று இலகுவாகப் பிரித்தறியமுடியாதவை. சமூகமும் உளவியலும் சார்ந்த விடயங்கள் மிகவும் சிக்கலானவை. குறுகிய பார்வை தூரத்திலுள்ளவற்றைக் காட்டாது.
பி.கு. மல்லாக்கப்படுத்துக் கொண்டு துப்பினாலும் என் எச்சில் தானே என் மீது விழுகின்றது. காரியமில்லை. :wink:

<b> . .</b>